|
|
| Kokuvil Hindu College |
|
|
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
 |
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
நைரோபி: செளதி அரேபியாவைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலான சிரியஸ் ஸ்டாரை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Posted on 18 Nov 2008 by Admin
டெல்லி: உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தாக்கத்தால், தனது வீடு கட்டும் திட்டங்கள் மற்றும் ஹோட்டல் திட்டங்கள் சிலவற்றை நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். ஒத்திவைத்துள்ளது.
Posted on 18 Nov 2008 by Admin
மும்பை: இன்டெல் நிறுவனத்தின் புதிய, நவீன டெஸ்க் டாப் பிராசஸர், இன்டெல் கோர் ஐ7 மும்பையில் வெளியிடப்பட்டது.
Posted on 18 Nov 2008 by Admin
டெல்லி: ஆர்.பி.ஜி. குழுமத்தைச் சேர்ந்த ஸ்பென்சர் ரீடெய்ல் நிறுவனம் நாடு முழுவதும் 325 புதிய கிளைகளைத் திறக்கவுள்ளது. இதற்காக ரூ. 1500 கோடியை அது முதலீடு செய்யவுள்ளது.
Posted on 18 Nov 2008 by Admin
தைபே: யாஹூ நிறுவனத்திலிருந்து அதன் நிறுவனர்களில் ஒருவரும் தலைமை நிர்வாகியுமான ஜெர்ரி யாங் பதவி விலகுகிறார்.
Posted on 18 Nov 2008 by Admin
இலங்கையில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை மாணவர் அணி சார்பில் சென்னையில் நாளை எழுச்சிப் பேரணி நடத்தப்படுகிறது.
Posted on 17 Nov 2008 by Admin
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக தேடப்பட்டு வந்த ரவிவர்மா என்ற மாணவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்!
Posted on 17 Nov 2008 by Admin
சென்னை அரசு பொது மருத்துவமனை முன்பாக திடீரென தீக்குளிக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரை காவல் துறையினர் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது!
Posted on 17 Nov 2008 by Admin
இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த மத்திய அரசு, அந்நாட்டை வற்புறுத்த வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த சென்னையில் இன்று நடந்த அனைத்துக் கட்சி கூடடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Posted on 17 Nov 2008 by Admin
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திற்கு முதல்கட்டமாக தேர்தல் நடந்த 10 தொகுதிகளில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!
Posted on 17 Nov 2008 by Admin
கிளிநொச்சியை சிறிலங்கா ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம் என்று சபதம் ஏற்றுள்ள விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பூநகரி பகுதியில் இருந்து தாங்கள் பின் வாங்கியது போர் தந்திர நடவடிக்கையே என்றும் கூறியுள்ளார்.
Posted on 16 Nov 2008 by Admin
இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்தையின் மூலம் அரசியல் தீர்வு காணுமாறு பிரதமரைச் சந்தித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சாவிடம் கூறியுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அந்நாட்டு அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின்படி, அதிகாரப் பகிர்வு செய்து பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
Posted on 16 Nov 2008 by Admin
இலங்கை தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம் சாற்றியுள்ளார்.
Posted on 16 Nov 2008 by Admin
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமி தாக்கப்போவதாக பரவிய எஸ்எம்எஸ் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Posted on 16 Nov 2008 by Admin
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
Posted on 16 Nov 2008 by Admin
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Next >> |
world news, www.yarlnews.com, 24 news services, online news, April19, 1000 wickets, mini world cup 2006, 2007 world cup,latest songs,kathal kaditham, Wallpapers, Bollywood, Tamil, Telngu, Malayalam, Hollywood, Stars, Movies, Natures, jaffna town, jaffna toen photos, nallur, Babys Hight quality wallpapers, E-Cards, g-cards, Yarlnews song, Guinness World Records, sri lanka cricket, srilanka newzealand ,Sri Lanka-New Zealand ODI series, Muralitharan miss, muralidaran, muralimagic, muralifan, Sri Lanka Tour Of New Zealand 2004 - 2005 , Cricket , ashes, icc, don bradman,larwood,throwing,chucking, icc, muralitharan,murali,chucker, muttiah, muralidaran, muralitheran,sri lanka, ceylon, australia,news,record breaker, world record, world record, doosara, warne, shane, darrel Hair, ross emerson, bedi, fans, clubs, off spinner, biography, the truth, pwc, pricewater house, rankings, world rankings, number 1, tour schedule, fan pages, live cricket,india, sports,cricket news, muralitharan, murali, muralidaran, muthiah, mutthiah, sri lanka, cricket, wisden, bradman, spinner, warne, test, ashes, icc, don bradman, larwood, whimpress, throwing, arm, chucking, no ball, test cricket, one day cricket, australia, south africa, england, pakistan, india, Murali -from
|