|
|
| Kokuvil Hindu College |
|
|
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
 |
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
|
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
|
|
இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடி 118 ரன்கள் எடுத்த யுவ்ராஜ், பின்பு பந்து வீச்சில் 10 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது பன்முகத் திறமையால் இந்திய அணி 54 ரன்களில் இங்கிலாந்தை வீழ்த்த வழிவகுத்தார்.
Posted on 17 Nov 2008 by Admin
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்கூலி அடுத்த மாதம் வங்காள அணிக்காக தன் கடைசி ரஞ்சி கோப்பை போட்டியில் அடுத்த மாதம் விளையாடவிருக்கிறார்.
Posted on 17 Nov 2008 by Admin
இந்தூரில் நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா 29/3 என்று சரிந்து தற்போது யுவ்ராஜ், கம்பீர் ஆகியோரின் அரைசதங்களால் 25 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்துள்ளது.
Posted on 16 Nov 2008 by Admin
இந்தூரில் நடைபெறும் 2ஆவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்தியா சேவாக், ரெய்னா, ரோஹித் ஷர்மா ஆகியோர் விக்கெட்டுகளை ஸ்டூவர்ட் பிராடிடம் இழந்து 8 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்து மோசமான துவக்கத்தை பெற்றுள்ளது.
Posted on 16 Nov 2008 by Admin
அபுதாபியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 3- 0 என்று கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
Posted on 16 Nov 2008 by Admin
சந்திராயன் ராக்கெட் நிலவில் வெற்றிகரமாக இறங்கி இந்திய தேசிய கொடியை பதித்தது குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை தலைவர் மாதவன் நாயர் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Posted on 16 Nov 2008 by Admin
இலங்கையில் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுவையில் தானி ஓட்டுனர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
Posted on 16 Nov 2008 by Admin
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிக்க வரும் 17ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் அறிவித்துள்ளார்.
Posted on 16 Nov 2008 by Admin
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திங்கட்கிழமை இந்தூரில் நடைபெற உள்ளது.
Posted on 16 Nov 2008 by Admin
முன்னாள் தென் ஆப்பிரிக்க தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான ஷான் போலாக் ஐ.பி.எல். கிரிக்கெட்டை தொடரப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அவரது ஒரு ஆண்டு ஐ.பி.எல். ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. அதனை நீட்டிக்க அவர் விரும்பவில்லை என்று கிரிக்கெட் இணையதளச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
Posted on 16 Nov 2008 by Admin
ஐ.சி.எல். கிரிக்கெட்டிலிருந்து நியூஸீலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ்,இந்திய வீரர் தினேஷ் மோங்கியா ஆகியோர் நீக்கப்பட்டதன் பின்னணிகளை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐ.சி.எல். தலைவர் கபில் தேவ் கூறியுள்ளார்.
Posted on 16 Nov 2008 by Admin
அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
Posted on 16 Nov 2008 by Admin
ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா 158 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 78 பந்துகளில் 138 ரன்கள் எடுத்த யுவ்ராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Posted on 16 Nov 2008 by Admin
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் நியமிக்கப்படலாம் என்று வாரிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted on 16 Nov 2008 by Admin
ராஜ்கோட் முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. யுவ்ராஜ் சிங் 28 ரன்களுடனும், ரெய்னா 27 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
Posted on 13 Nov 2008 by Admin
<< Previous 1 2 3 4 5 6 7 8 Next >> |
world news, www.yarlnews.com, 24 news services, online news, April19, 1000 wickets, mini world cup 2006, 2007 world cup,latest songs,kathal kaditham, Wallpapers, Bollywood, Tamil, Telngu, Malayalam, Hollywood, Stars, Movies, Natures, jaffna town, jaffna toen photos, nallur, Babys Hight quality wallpapers, E-Cards, g-cards, Yarlnews song, Guinness World Records, sri lanka cricket, srilanka newzealand ,Sri Lanka-New Zealand ODI series, Muralitharan miss, muralidaran, muralimagic, muralifan, Sri Lanka Tour Of New Zealand 2004 - 2005 , Cricket , ashes, icc, don bradman,larwood,throwing,chucking, icc, muralitharan,murali,chucker, muttiah, muralidaran, muralitheran,sri lanka, ceylon, australia,news,record breaker, world record, world record, doosara, warne, shane, darrel Hair, ross emerson, bedi, fans, clubs, off spinner, biography, the truth, pwc, pricewater house, rankings, world rankings, number 1, tour schedule, fan pages, live cricket,india, sports,cricket news, muralitharan, murali, muralidaran, muthiah, mutthiah, sri lanka, cricket, wisden, bradman, spinner, warne, test, ashes, icc, don bradman, larwood, whimpress, throwing, arm, chucking, no ball, test cricket, one day cricket, australia, south africa, england, pakistan, india, Murali -from
|