..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

டெல்லி: பிபிஓ நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 60 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
Posted on 14 May 2009 by Admin
சிட்னி: தனி ஈழம் அமைப்பேன் என்ற அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா[^] வின் ஈழத் தமிழர்களுக்கு ஆன்ம உரம தந்திருப்பதாக ஆஸ்திரேலிய இந்து சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Posted on 14 May 2009 by Admin
வாஷிங்டன்: போர் முனையில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்க இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் தீவிர நடவடிக்கை[^] எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்போது நிலவும் மனிதாபிமான பிரச்சினை, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தி விடும் என இலங்கையை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
Posted on 14 May 2009 by Admin
டெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய அளவி்ல் காங்கிரஸ்[^] அணி, பாஜக கூட்டணி[^] யை விட சிறிய அளவில் கூடுதலான இடங்களைப் பெற்று முன்னிலை பெறும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted on 14 May 2009 by Admin
த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று காலை முதலே வா‌க்கு‌ப்ப‌திவு நடைபெ‌ற்று வரு‌கிறது. செ‌ன்னை‌ உ‌ள்பட ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் ‌மி‌ன்னணு எ‌ந்‌திர‌‌த்‌தி‌ல் ‌திடீரென கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு தாமதமாக தொட‌ங்‌கியது. ‌சில இட‌ங்க‌ளி‌ல் வா‌க்காள‌ர்க‌ள் சாலை மற‌ிய‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.
Posted on 13 May 2009 by Admin
பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கான் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை எந்த அணி வேண்டுமானாலும் வெல்லலாம் என்று கூறியுள்ளார்.
Posted on 12 May 2009 by Admin
தென் ஆப்பிரிக்காவிம் கிம்பர்லியில் நேற்று நடைபெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும் பயிற்சியாளருமான ஷேன் வார்ன் காயமடைந்தார். இதனால் அவர் இந்த ஐ.பி.எல் தொடரில் அடுத்து வரும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
Posted on 12 May 2009 by Admin
சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் நிர்ணயித்த மிகப்பெரிய இலக்கான 174 ரன்களை ராஸ் டெய்லர் அடித்த 33 பந்துகள் 81 ரன்கள் அதிரடியால் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 20-வது ஓவரில் 176/4 என்று வெற்றி பெற்றது.
Posted on 12 May 2009 by Admin
குர்காவ்ன்: 2010ம் ஆண்டுக்குள் தனது நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஊழியர்களை 1000 உயர்த்த மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Posted on 11 May 2009 by Admin
டோரன்டோ: இலங்கையில் நடந்து வரும் அநியாய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி கனடாவின் தலைநகர் டோரன்டோவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் நகரின் முக்கிய சாலை முடக்கப்பட்டு போக்குவரத்து பல மணி நேரத்திற்கு ஸ்தம்பித்துப் போனது.
Posted on 11 May 2009 by Admin
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் அருகே உள்ள கிராமத்தில் 6 பேருக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்ப்டடது. இதையடுத்து அப்பகுதி மக்கள்[^] பீதியில் உறைந்துள்ளனர்.
Posted on 11 May 2009 by Admin
''தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் காங்கிரசும் இலங்கை விஷயத்தில் புரிதலோடு நடந்து கொண்டுள்ளன. இதனால் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் அமைதி நீடித்து வருகிறது'' என்று ஒரு பேட்டியில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
Posted on 11 May 2009 by Admin
சவுதி அரேபியா ரியாத் நகரில் கடந்த 26 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இந்திய பன்னாட்டுப் பள்ளியில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Posted on 11 May 2009 by Admin
லாகூர்: சிறந்த தாய்க்கா விருது மறைந்த பாகிஸ்தான்[^] முன்னாள் பிரதமர்[^] பெனாசிர் பூட்டோவுக்கு வழங்கப்படுவதாக உலக மக்கள்[^] தொகைக் கழகம் அறிவித்துள்ளது.
Posted on 11 May 2009 by Admin
நைரோபி: கென்யாவில் ஜி-10 என்ற பெண்கள் அமைப்பு நடத்திய ஒரு வார உடலவுறு நிறுத்தப் போராட்டத்தால் கோபமடைந்த, டென்ஷன் ஆன கென்ய நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Posted on 11 May 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>