..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

டெல்லி: டெல்லியில் நாளை நடக்கவிருக்கும் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் லாலு பிரசாத் யாதவுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு மீண்டும் மத்திய அமைச்சர் கிடைக்கும் என தெரிகிறது.
Posted on 17 May 2009 by Admin
டெல்லி: புதிய அமைச்சரவையில் திமுக ஏழு அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளதாகத் தெரிகிறது. மு.க.அழகிரிக்கு ரயில்வே அல்லது சுகாதாரத் துறையைக் கேட்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Posted on 17 May 2009 by Admin
டெல்லி: புதிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் கருணாநிதி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக நாளை அவர் டெல்லி செல்கிறார்.
Posted on 17 May 2009 by Admin
மே 17. இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்.

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.
Posted on 17 May 2009 by Admin
டெல்லி& சென்னை: ஐந்து கட்ட லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.
Posted on 15 May 2009 by Admin
சென்னை: தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி[^] .
Posted on 15 May 2009 by Admin
திருவண்ணாமலை: கண்பார்வை இல்லாத திருவண்ணாமலை மாணவர் ஒருவர் வரலாற்று பாடத்தில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளார். மேலும் 1,114 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Posted on 15 May 2009 by Admin
நியூயார்க்: இலங்கை[^] யில் அதிகரித்து வரும் மனிதாபிமான அவலத்தைத் தீர்ப்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், மீண்டும் தனது சிறப்புத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார். அவர் கொழும்புக்கு விரைகிறார்.
Posted on 15 May 2009 by Admin
சென்னை[^] : கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிளஸ்டூ மாணவி[^] , தேர்வு முடிவு வருவதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார்.
Posted on 15 May 2009 by Admin
சென்னை[^] : தமிழகத்தில் 67 சதவீத வாக்குகள் பதிவானதாக முன்பு அறிவித்த தேர்தல்[^] ஆணையம் தற்போது 72.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்துள்ளது.
Posted on 15 May 2009 by Admin
சென்னை[^] : பிளஸ் 2 தேர்வில் 1190 மதிப்பெண்கள் எடுத்த சென்னை[^] மாணவி[^] பூமிகா இஸ்ரோ விஞ்ஞானி ஆவதே தனது லட்சியம் என கூறியுள்ளார்.
Posted on 15 May 2009 by Admin
சென்னை: ஐந்து கட்ட லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் முதல் முடிவு காலை 10 மணியளவில் தெரிய வரும்.
Posted on 15 May 2009 by Admin
டெல்லி: இடதுசாரிகளின் ஆதரவு கிடைத்தால் தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கருதும் காங்கிரஸ், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்குக்குப் பதில் பாதுகாப்பு[^] அமைச்சரான ஏ.கே.ஆண்டனியை முன்னிருத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Posted on 14 May 2009 by Admin
மும்பை: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதியாளரான டிசிஎஸ் நிறுவனம், இங்கிலாந்தைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் யுகே வாகன உற்பத்தி நிறுவனத்துடன் ஐந்து ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
Posted on 14 May 2009 by Admin
மும்பை[^] : நாட்டின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ புரூடன்சியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், அடுத்த 2 மாதங்களில் 3000 பேரை பணியில் அமர்த்தவுள்ளது.
Posted on 14 May 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>