..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

இங்கிலாந்தில் இன்று துவங்கவுள்ள 2-வது ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து ஆஸ்ட்ரேலிய அணி அதன் சர்ச்சைக்குரிய ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்சை அணியிலிருந்து நீகி திருப்பி அனுப்பியதன் காரண்த்தை கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா வெளியிட்டுள்ளது.
Posted on 05 Jun 2009 by Admin
மண் தரை டென்னிஸ் நிபுணர் என்று அழைக்கப்படும் ஸ்பெயின் நட்சத்திர வீரரும், உலக தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ளவருமான இடது கை டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலின் இயற்பெயர் ரஃபேல் நடால்-பரேரா.

Posted on 05 Jun 2009 by Admin
இங்கிலாந்தில் இன்று துவங்கும் ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வர்ணனையாளர்கள் குழுவில் ஓய்வு பெற்ற இந்திய சுழற்பந்து நட்சத்திரம் அனில் கும்ளே இடம்பெற்றுள்ளார். கங்கூலியை தொடர்ந்து இவரும் ஈ.எஸ்.பி.என். - ஸ்டார் தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராக கும்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Posted on 05 Jun 2009 by Admin
லண்டன்: இருபதுக்கு 20 கிரிக்கெட் ஆட்டத்தை யுவ்ராஜ் சிங் போன்ற வீரர்களே அடுத்தக் கட்டத்திற்க்கு எடுத்துச் செல்லக்கூடியவர்கள் என்று இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Posted on 05 Jun 2009 by Admin
இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு பலங்களால் இன்று துவங்கவுள்ள இரண்டாவக்டு ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் நம்பிக்கை உள்ளதாக இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
Posted on 05 Jun 2009 by Admin
பாகிஸ்தானுக்கு எதிரான 20- 20 பயிற்சி கிரிக்கெட் போட்டியில் நேற்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி சிறப்பானது என்று கூறிய தோனி, இது போன்ற ஆட்டத்தை மீண்டும் அப்படியே மீண்டும் விளையாடுவது கடினம் என்று கூறியுள்ளார்.
Posted on 04 Jun 2009 by Admin
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இரஷ்ய வீராங்கனை டினாரா சஃபீனா தகுதிபெற்றார்.
Posted on 04 Jun 2009 by Admin
ஐ.சி.சி. இரண்டாவது இருபதிற்கு20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நாளை முதல் இங்கிலாந்தில் துவங்குகிறது. போட்டிகள் லார்ட்ஸ், ஓவல், டிரென்ட் பிரிட்ஜ் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.








Posted on 04 Jun 2009 by Admin
இந்தியாவின் சிறந்த அணித் தலைவரான சௌரவ் கங்கூலி கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய இன்னிங்ஸை துவக்கவுள்ளார். ஐ.சி.சி.20- 20 உலகக் கோப்பை போட்டிகளின் போது அரையிறுதி ஆட்டம் முதல் கங்கூலியின் வர்ணனையை நாம் ஈ.எஸ்.பி.என்.-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்கலாம்.
Posted on 04 Jun 2009 by Admin
டெல்லி: நாளை டெல்லியில் நடைபெறுவதாக இருந்த 3வது அணித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
Posted on 17 May 2009 by Admin
டெல்லி: வருண் காந்தி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் பாஜக கூட்டணியின் தோல்விக்கு காரணம் என பாஜகவின் முக்கிய தோழமை கட்சியான ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.
Posted on 17 May 2009 by Admin
டெல்லி: விரைவில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் ராகுல் காந்திக்கு ஊரக வளர்ச்சி துறை வழங்கப்படும் என்று தெரிகிறது.
Posted on 17 May 2009 by Admin
டெல்லி: மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால், அமைச்சரவையில் இடம்பிடிப்போமா என்பது குறித்து காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என சமாஜ்வாடி கட்சி பொது செயலாளர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
Posted on 17 May 2009 by Admin
சென்னை: தமிழகத்தில் 13 தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் வெற்றியை விஜயகாந்த்தின் தேமுதிக வேட்பாளர்கள் சிதறடித்துள்ளனர்.
Posted on 17 May 2009 by Admin
டெல்லி: தேசிய அளவில் பாஜகவின் தோல்விக்கு தவறான வேட்பாளர்களுக்கு சீட் தரப்பட்டதே காரணம் என்று மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
Posted on 17 May 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>