..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் இன்று நிராகரித்துள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா என்பது உறுதியாகியுள்ளது.
Posted on 01 Mar 2009 by Admin
தூத்துக்குடியில் அமைய உள்ள புதிய அனல் மின் நிலையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Posted on 01 Mar 2009 by Admin
இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் ‌மீது த‌மிழக அரசு தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்‌திரு‌ப்பத‌ற்கு இல‌‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
Posted on 01 Mar 2009 by Admin
தூத்துக்குடிக்கு வந்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Posted on 01 Mar 2009 by Admin
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், ராணுவத்தில் இளைஞர்களை ஈர்ப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை கூறியிருக்கிறார்.
Posted on 01 Mar 2009 by Admin
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 தேர்வுகள் நாளை (திங்கள்) தொடங்குகின்றன. மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வுகளை எழுதுகின்றனர்.
Posted on 01 Mar 2009 by Admin
தூத்துக்குடியில் அமை‌க்க‌ப்பட உ‌ள்ள புதிய அனல்மின் நிலையத்துக்கு இ‌ன்று அடி‌க்க‌ல் நா‌ட்ட வ‌ந்த மத்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி கரு‌ப்பு‌‌க்கொடி கா‌ட்ட முய‌ன்ற ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ள்பட 150 பே‌‌ர் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.
Posted on 01 Mar 2009 by Admin
பாளைய‌ங்கோ‌ட்டை பொ‌துக்கூ‌ட்ட‌த்‌தி‌ல், இ‌‌ந்‌திய இறையா‌ண்மை‌க்‌‌கு எ‌திராக பே‌சியதாக இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் ‌மீது தே‌‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்ய நெ‌ல்லை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ம‌ஞ்சுநாதா உ‌‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.
Posted on 01 Mar 2009 by Admin
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமை‌ச்சர் கருணாநிதி நாளை வீடு திரும்புகிறார்.
Posted on 01 Mar 2009 by Admin
2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா உட்பட 205 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
Posted on 01 Mar 2009 by Admin
தூத்துக்குடியில் அமை‌க்க‌ப்பட உ‌ள்ள புதிய அனல்மின் நிலையத்துக்கு இ‌ன்று அடி‌க்க‌ல் நா‌ட்ட வ‌ந்த மத்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி கரு‌ப்பு‌‌க்கொடி கா‌ட்ட முய‌ன்ற ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ள்பட 150 பே‌‌ர் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர்.
Posted on 01 Mar 2009 by Admin
வ‌ன்‌னி‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் நட‌த்‌தி வரு‌ம் தா‌க்குத‌ல்க‌ள் காரணமாக‌வு‌ம், ச‌ர்வதேச‌த் தொ‌ண்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் உத‌விக‌ள் எதுவு‌ம் ‌கிடை‌க்காத காரண‌த்தாலு‌‌ம், உணவு‌ எதுவு‌மி‌ன்‌றி ப‌ட்டி‌னியா‌ல் கட‌ந்த 4 நா‌ட்க‌ளி‌ல் 4 ‌சிறுவ‌ர்க‌ள் உ‌ட்பட 18 த‌மிழ‌ர்க‌ள் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர்.
Posted on 01 Mar 2009 by Admin
ஊரக வள‌ர்‌ச்‌‌சி‌த்துறை‌யி‌ல் பொ‌றி‌யிய‌ல் ‌பி‌ரிவு அலுவல‌ர்க‌ள் 98 பேரு‌க்கு ப‌ணி ‌நியமனை ஆணையை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.
Posted on 01 Mar 2009 by Admin
சென்னையில் போர் ஊர்தி வாகனங்கள் மற்றும் பொறியியல் கண்காட்சியை பிரபல விஞ்ஞானியும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரியுமான சிவதாணுப்பிள்ளை இன்று தொடங்கி வைத்தார்.
Posted on 01 Mar 2009 by Admin
சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மென் எனப் பாராட்டப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு லண்டனில் உள்ள புகழ்பெற்று மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் சிலை வைக்கப்பட உள்ளது.
Posted on 01 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>