..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

இனப் படுகொலை செய்யும் சிறிலங்க அர‌சிற்கு ச‌ர்வதேச‌ச் சமூகம் ஆதரவு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மாபெரும் கண்டன ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.
Posted on 02 Mar 2009 by Admin
அணுகுண்டு தயாரிப்பதற்கு தேவையான அணு பொருட்கள் ஈராக் வசம் போதுமான அளவு உள்ளதாக அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.
Posted on 02 Mar 2009 by Admin
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நிகழ்ந்த கலகத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு இன்று ராணுவ முறைப்படி அஞ்சலி செலுத்தப்பட்டு உடல்கள் புதைக்கப்பட்டது.
Posted on 02 Mar 2009 by Admin
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 42 தமிழர்கள் பலியாகியுள்ளனர்; 85 பேர் காயமடைந்துள்ளனர்.
Posted on 02 Mar 2009 by Admin
சுடர் ஒளி மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான ந.வித்தியாதரன் மீதான விசாரணையின் தொடர்ச்சியாக மூத்த தமிழ் பத்திரிகையாளர்கள் சிலர் மீதும் விசாரணைகள் நடைபெறுகின்றன. இதே போல் ஆங்கில செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் மூத்த தமிழ் பத்திரிகையாளர்கள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Posted on 02 Mar 2009 by Admin
உலகில் உள்ள அனைத்து முன்னணி பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் புகழிடமாக விளங்குவதாகவும், இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
Posted on 02 Mar 2009 by Admin
இலங்கையில் சிறிலங்க அரசின் இராணுவமும், விமானப் படையும் தமிழர் பகுதிகளின் மீது தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 700 சிறுவர்கள் உட்பட 2018 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வானொலி கூறியுள்ளது.
Posted on 02 Mar 2009 by Admin
நேப்பியரில் நாளை இந்தியா, நியூஸீலாந்து அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நாளைய போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் விளையாடுகிறார்.
Posted on 02 Mar 2009 by Admin
மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இரு பெரும் தூண்களாக கருதப்ப்டும் ராகுல் திராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண், பந்து வீச்சாளர்கள் எல்.பலாஜி, அமித் மிஷ்ரா, குல்கர்னி, தமிழக வீரர் எம்.விஜய் ஆகியோர் நியூஸீலாந்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
Posted on 02 Mar 2009 by Admin
லாகூரில் நடைபெறும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டாம் நாள் அட்டத்தில் சமரவீரா எடுத்த 214 ரன்கள், தில்ஷான் எடுத்த 145 ரன்கள் ஆகியவற்றால் இலங்கை 606 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் எடுத்து விக்கெட்டுகள் எதையும் பறி கொடுக்காமல் விளையாடி வருகிறது.
Posted on 02 Mar 2009 by Admin
லாகூரில் நடைபெறும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் 2ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை வீரர் திலன் சமரவீரா இந்த தொடரில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை எடுத்து 214 ரன்களில் ஆட்டமிழந்தார். தில்ஷான் 119 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 529 ரன்கள் எடுத்துள்ளது.
Posted on 02 Mar 2009 by Admin
பார்படோஸில் நடைபெறும் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் 4ஆம் நாள் ஆட்டத்தில் ராம் நரேஷ் சர்வாண் 291 ரன்கள குவித்தார். விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் 166 ரன்கள் குவிக்க மெற்கிந்திய தீவுகள் தன் முதல் இன்னிங்ஸில் 749 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
Posted on 02 Mar 2009 by Admin
சர்வதேச டென்னிஸ் ஆடவர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மகேஷ் பூபதி 7ஆம் இடத்தில் உள்ளார்.
Posted on 02 Mar 2009 by Admin
பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணியின் சங்கக்காரா, சமரவீரா இருவரும் சதம் விளாசியுள்ளனர்.
Posted on 01 Mar 2009 by Admin
தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோஹன்னஸ்பெர்க் நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
Posted on 01 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>