..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

லாகூர்: பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான இலங்கை வீரர்களை பாகிஸ்தான் தனது விமானப்படை விமானம் மூலம் பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Posted on 03 Mar 2009 by Admin
நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா, நியூஸீலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 84 ரன்கள் எடுத்து அணியை அபாரமாக தலைமையேற்று நடத்திய தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Posted on 03 Mar 2009 by Admin
லாகூரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பெயரை பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதர் அறிவித்துள்ளார்.
Posted on 03 Mar 2009 by Admin
லாகூரில் இலங்கை வீரர்கள் வந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய போது வீரர்கள் அனைவரும் பிரிந்து பேருந்தின் தரையில் பதுங்கி தப்பித்தோம் என்று இலங்கை அணித் தலைவர் மகேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
Posted on 03 Mar 2009 by Admin
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட கலகத்தைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்புப் படையின் தற்போதைய பெயரை மாறியமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.
Posted on 03 Mar 2009 by Admin
ஜொஹான்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஆஸ்ட்ரேலியா 162 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 1- 0 என்று முன்னிலை பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளையும் முதல் 96 அபார ரன்களையும் குவித்த மிட்செல் ஜான்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Posted on 03 Mar 2009 by Admin
லாகூரில் இன்று இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 6 கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைந்ததையடுத்து பயணத்தை ரத்து செய்தது இலங்கை. இலங்கை வீரர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது.
Posted on 03 Mar 2009 by Admin
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என காவல்துறையினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
Posted on 03 Mar 2009 by Admin
லாகூர் மைதானத்திற்கு பேரு‌ந்‌தி‌ல் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சில இலங்கை வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும், சங்கக்காரா பலத்த காயம் அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted on 03 Mar 2009 by Admin
இல‌ங்கை‌யி‌‌ல் த‌‌மிழ‌‌ர்க‌ள் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌‌ம் தா‌க்குத‌லை தடு‌த்து ‌நிறு‌த்த‌க் கோ‌‌ரியு‌ம், அ‌ங்கு ‌இரு தர‌ப்‌பினரு‌‌ம் அமை‌தி பே‌ச்சுவா‌ர்‌த்தை தொட‌ங்க நடவடி‌‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரியு‌ம் செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இ‌ங்‌கிலா‌ந்து துணை‌த் தூத‌ரிட‌ம் ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌‌ர் வைகோ, ‌விடுதலை ‌சிறு‌‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவள‌வ‌ன் ஆ‌கியோ‌ர் இ‌ன்று மனு‌க் கொடு‌த்தன‌ர்.
Posted on 03 Mar 2009 by Admin
பயங்கரவாதத்தை ஒடுக்க தெற்காசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) நாடுகள் ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கை திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
Posted on 03 Mar 2009 by Admin
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அடுத்து இந்தியாவிற்கு அமெரிக்காவின் அணு உலைகள் ஏற்றுமதி அதிக அளவில் இருக்கும் என்று அந்நாட்டு வர்த்தகக் குழு தெரிவித்துள்ளது.
Posted on 03 Mar 2009 by Admin
வன்னியில் சிறிலங்க அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வரும் இன அழிப்பு போ‌ரில் நே‌ற்று 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 107 பேர் காயமடைந்துள்ளனர்.
Posted on 03 Mar 2009 by Admin
கூகிள் எர்த் இணையதள வசதியைக் கொண்டு இங்கிலாந்து அணு சக்தி பாதுகாப்பு தலைமையகம் உள்ளிட்ட முக்கிய ராணுவ தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அந்நாட்டின் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Posted on 02 Mar 2009 by Admin
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டில் உள்ள சிறிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
Posted on 02 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>