..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
Posted on 07 Mar 2009 by Admin
சீன தைபே அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ரோஹன் போப்பன்னா தோல்வியடைந்துள்ளார்.
Posted on 07 Mar 2009 by Admin
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் இந்திய மகளிரணி, பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்ட்ரேலியாவில் இன்று துவங்கியது. பவ்ரல் நகரில் நடந்த துவக்கப் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
Posted on 07 Mar 2009 by Admin
நியூஸீலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நேப்பியரில் நேற்று 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹர்பஜன் சிங், வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஆட்டக் களங்களாயிருந்தாலும் தனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.
Posted on 04 Mar 2009 by Admin
பெலாரஸ் நாட்டில் மின்ஸ்க் நகரில் நடைபெறவுள்ள அலெக்சாண்டர் மெட்வேட் கிராண்ட் பிரீ சர்வதேச மகளிர் மல்யுத்தப் போட்டியில் கலந்துகொள்ள 7 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி நாளை புறப்பட்டுச் செல்கிறது.
Posted on 04 Mar 2009 by Admin
லாகூரில் நேற்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்களும் சிக்கியிருக்கக் கூடும் ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் யூனிஸ்கான்ல் நாம் பிறகு தனியாகச் செல்லலாம் என்று கூறியதால் தாக்குதலிலிருந்து தப்பியதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம் தெரிவித்தார்.
Posted on 04 Mar 2009 by Admin
லண்டன்: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது லாகூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் இன்னும் சிறிது காலத்திற்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறும் வாய்ப்புகள் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
Posted on 04 Mar 2009 by Admin
லாகூரில் நேற்று இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தக்குதல்களில், இலங்கை வீரர்கள் பேருந்திற்கு பின்னால் வந்த நடுவர்கள் வேனில் இருந்த 4-வது நடுவர் ஆஸன் ரஸா முதுகில் குண்டு பாய்ந்துள்ளதை அடுத்து அவர் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Posted on 04 Mar 2009 by Admin
பாகிஸ்தானில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Posted on 03 Mar 2009 by Admin
லாகூரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பெயரை பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதர் அறிவித்துள்ளார்.
Posted on 03 Mar 2009 by Admin
தனது நா‌ட்டி‌ல் உ‌ள்ள பய‌ங்கரவாத முகா‌ம்களை‌ப் பா‌கி‌ஸ்‌தா‌ன் அரசு மு‌ற்‌றிலு‌ம் அ‌ழி‌க்காதவரை, லாகூ‌ரி‌‌ல் இல‌ங்கை‌க் ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி ‌மீது நட‌த்த‌‌ப்ப‌ட்டதை‌ப் போ‌ன்ற தா‌க்குத‌ல்க‌ள் தொடரு‌ம் எ‌ன்று அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.
Posted on 03 Mar 2009 by Admin
தி.மு.க. - காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள முதலமைச்சர் கருணாநிதி, நம்மைப் பிரிக்க நினைப்போர் முயற்சிகளை தகர்ப்போம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
Posted on 03 Mar 2009 by Admin
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் தேதிகள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இனி, தேர்தல் திருவிழா கனஜோரில் தொடங்கிவிடும்.
தமிழகத்தில் வரும் மே 13ஆம் தேதியன்று, இறுதி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களத்தை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது.

Posted on 03 Mar 2009 by Admin
லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Posted on 03 Mar 2009 by Admin
வன்முறையை கைவிடும் வரை ஹமாஸ் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
Posted on 03 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>