..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் மீது காலணியை வீசிய தொலைக்காட்சி செய்தியாளருக்கு ஈராக் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
Posted on 12 Mar 2009 by Admin
இலங்கையில் சிறிலங்க இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுவரும் பகுதியில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் ஒரு திட்டம் குறித்து அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
Posted on 12 Mar 2009 by Admin
நமது முதல்வர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, வெளியே சொல்லக் கூடாத தனது தனிப்பட்ட நாட் குறிப்புகளை தற்போது ப‌கிரங்கமாக பத்திரிக்கைகளுக்கு அளித்து, அவற்றை வெளியிடச் செய்து வருகிறார். தொடர் கதை போல் தினமும் வெளியாகும் அவரது டைரிக்கு 'பாசக் கிளிகள்', 'உளியின் ஓசை'யைப் போல் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு(?).
Posted on 12 Mar 2009 by Admin
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக டர்பனில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் ஆஸ்ட்ரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
Posted on 12 Mar 2009 by Admin
யூனிஸ்கான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் என்று, அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Posted on 12 Mar 2009 by Admin
தென் ஆப்‌பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெறவுள்ள 3வது கிரிக்கெட் டெஸ்டில், ஆஸ்‌ட்ரேலியப் பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது.
Posted on 12 Mar 2009 by Admin
தென் ஆப்‌பிரிக்கா- ஆஸ்‌ட்ரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு ஜாக் காலிஸ் அ‌ணி‌த் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Posted on 12 Mar 2009 by Admin
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவ‌ர் மகிளா ஜெயவர்த்தனே அ‌ப்பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌வில‌கிய‌தை‌த் தொட‌ர்‌ந்து பு‌திய அ‌ணி‌த் தலைவ‌ராக ‌வி‌க்கெ‌ட் ‌கீ‌ப்பர் ச‌ங்க‌க்கராவு‌ம், துணை தலைவராக மு‌த்தையா முர‌ளிதரனு‌ம் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
Posted on 12 Mar 2009 by Admin
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது.
Posted on 12 Mar 2009 by Admin
ஹேமில்டனில் இன்று நடைபெற்ற நியூலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 60 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீனின் சாதனையை முறியடித்துள்ளார் வீரேந்திர சேவாக்.
Posted on 12 Mar 2009 by Admin
ஹாமில்டனில் இன்று நடைபெற்ற 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஒருநாள் போட்டித் தொடரையும் வென்றுள்ளது.
Posted on 12 Mar 2009 by Admin
டர்பன் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணியை 175 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2- 0 என்று கைப்பற்றியுள்ள ஆஸ்ட்ரேலிய அணி அதன் உயரிய அணி என்ற தகுதியை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியுள்ளது. ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் தனது முதலாம் இடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளது ஆஸ்ட்ரேலிய அணி.
Posted on 12 Mar 2009 by Admin
டர்பன் டெஸ்டில் காயமடைந்ததால் விளையாட முடியாத நிலையில் உள்ள தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித்திற்கு பதிலாக 3-வது டெஸ்டில் இடது கை பேட்ஸ்மென் ஆஷ்வெல் பிரின்ஸ் தென் ஆப்பிரிக்க அணித் தலைவராக பொறுப்பேற்கிறார். டர்பனில் தோல்வி தழுவி டெஸ்ட் தொடரை இழந்ததால் மெக்கன்சி மற்றும் மோர்கெலை அணியிலிருந்து நீக்கி தென் ஆப்பிரிக்க தேர்வுக் குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Posted on 12 Mar 2009 by Admin
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 5-வது இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 240 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து விளையாடிய மேற்கிந்திய அணி 5-வது இறுதி நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை எடுத்து டிரா செய்தது. இதன் மூலம் 2000ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்றுள்ளது மேற்கிந்திய அணி.
Posted on 12 Mar 2009 by Admin
டர்பன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 370 ரன்களுக்கு சுருட்டி, ஆஸ்ட்ரேலிய அணி 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2- 0 என கைப்பற்றி ஆஸ்ட்ரேலியாவில் பெற்ற தோல்விக்கு பழி தீர்த்தனர்.
Posted on 12 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>