..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கும் சச்சின் டெண்டுல்கர், குறைந்தது 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரையிலாவது அணியில் நீடிப்பார் என்று தாம் நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் கூறியிருக்கிறார்.
Posted on 13 Mar 2009 by Admin
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
Posted on 13 Mar 2009 by Admin
சேவா‌க்க‌ி‌ன் அ‌திரடி ஆ‌ட்ட‌ம் கு‌றி‌த்து கரு‌த்து ‌தெ‌ரி‌வி‌த்து‌ள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரு‌ம், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம், ஓய்வு பெற்றதால் நான் தப்பித்தேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
Posted on 13 Mar 2009 by Admin
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்கும் சச்சின் டெண்டுல்கர், குறைந்தது 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரையிலாவது அணியில் நீடிப்பார் என்று தாம் நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் கூறியிருக்கிறார்.
Posted on 13 Mar 2009 by Admin
டெல்லி: தனது பங்குகள் முழுவதையும் பார்தி சேர்மன் இன்று விற்பனை செய்துவிட்டதால், இன்று பார்தி நிறுவனப் பங்குகள் சந்தையில் பெரும் சரிவுக்குள்ளாயின. கிட்டத்தட்ட 5 சதவிகிதம் விலை வீழ்ச்சி கண்டது இந்த நிறுவனப் பங்குகள்.
Posted on 12 Mar 2009 by Admin
சென்னை: சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. பூண்டி ஏரி நிரம்பியுள்ளதால் வரும் கோடையில் சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்காது என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Posted on 12 Mar 2009 by Admin
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது சுயேச்சைகள் என்ற பெயரில் முக்கிய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் பினாமி வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Posted on 12 Mar 2009 by Admin
மன்னார்: மன்னார் மாவட்டத்தில் அதிகாலையில் வீடு புகுந்து தமிழ்ப் பெண்களை கற்பழிக்க முயன்ற ஆயுதம் தாங்கிய ராணுவ கும்பலை, அக்கம் பக்கத்து தமிழர்கள் ஒன்று திரண்டு அடித்து விரட்டினர்.
Posted on 12 Mar 2009 by Admin
சென்னை: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன் ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் குழு இன்று தொகுதிப் பங்கீடு குறித்து இன்று திமுகவுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
Posted on 12 Mar 2009 by Admin
டெல்லி: தேர்தல் வந்து விட்டாலே கருத்துக் கணி்ப்புகளும் அதற்கு முன்னாடி ஜோதிடர்களின் கணிப்புகளும் படையெடுக்க ஆரம்பித்து விடும். அந்த வகையில் ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என ஜோதிடர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Posted on 12 Mar 2009 by Admin
சென்னை: மக்களவைத் தேர்தலில் தன்னுடன் கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் நச்சரித்து வரும் நிலையில் அதைத் தவி்ர்க்கவே விஜய்காந்த் விரும்புவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Posted on 12 Mar 2009 by Admin
இல‌‌ங்கை‌யி‌ல் தமிழர்கள் சம உரிமையோடு வாழ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இ‌ந்‌தியா வலியுறுத்த வேண்டும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த பா.ஜ.க. தேசிய செயலர் திருநாவுக்கரச‌ர், லட்சக்கணக்கான அகதிகள் நம் நாட்டில்தான் வாழ்கிறார்கள் எ‌‌ன்று‌ம் இதனா‌ல் இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.
Posted on 12 Mar 2009 by Admin
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரத்திலும், அயலுறவுக் கொள்கையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் 9 கட்சிகளை அங்கமாகக் கொண்டு மூன்றாவது அணி உதயமானது.
Posted on 12 Mar 2009 by Admin
தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, தன்னுடைய அறிக்கையின் மூலம் தான் ஒரு "தமிழினத் துரோகி' என்பதை நிரூபித்து விட்டார் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை எ‌ன்று‌ம் கூறியுள்ளா‌ர்.
Posted on 12 Mar 2009 by Admin
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இய‌க்குன‌ர் ‌‌சீமா‌ன் தொடர்ந்துள்ள வழக்கில் 2 வார காலத்திற்குள் பதிலளிக்கக்கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Posted on 12 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>