..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

செ‌ன்னை : முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்ச‌ி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.
Posted on 16 Mar 2009 by Admin
இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக அ.இ.அ‌.‌தி.மு.க. மூல‌‌ம் ‌திர‌ட்ட‌ப்ப‌ட்ட ரூ.2.12 கோடி ‌நி‌தியை செ‌‌ஞ்‌சிலுவை ச‌ங்க‌த்‌திட‌ம் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா வழ‌ங்‌கின‌ா‌ர்.
Posted on 16 Mar 2009 by Admin
பண மழை இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆட்ட தேதி மற்றும் இட அட்டவணையை பொதுத் தேர்தல் காரணமாக நிராகரித்த மத்திய அரசு தற்போது புதிய அட்டவணையையும் நிராகரித்துள்ளது. இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட் இழுபறி நிலை தொடர்கிறது.
Posted on 16 Mar 2009 by Admin
ஐ.சி.சி. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் 6ஆம் இடத்திற்கும், நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 13ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் யுவ்ராஜ் சிங் 3ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
Posted on 16 Mar 2009 by Admin
ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மகளிர் அணியை ஆஸ்ட்ரேலிய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை ஆஸ்ட்ரேலியா தக்க வைத்துள்ளது.
Posted on 16 Mar 2009 by Admin
முதுகு வலி காரணமாக 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியாமல், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புப்வது சந்தேகம் என்ற நிலையில் கடின உழைப்பால் இன்று நியூஸீலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி அணியில் தேர்வு செய்யப்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி, முதல் டெஸ்டில் விளையாடுவது பற்றி இன்னமும் தனக்கு எதுவும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
Posted on 16 Mar 2009 by Admin
சி‌ட்‌னி : ‌ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் நடைபெ‌ற்று வரு‌ம் மகளி‌ர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியி‌ன் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் நே‌ற்று இந்திய அணி 16 ரன்க‌ள் வித்தியாசத்தில் உலக சாம்பியன் அ‌ணியான ஆஸ்திரேலியாவை ‌வீ‌ழ்‌த்‌தியது.



Posted on 16 Mar 2009 by Admin
இ‌ந்‌‌தியாவு‌க்கு எ‌திரான கடை‌சி ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் ‌நியூ‌ஸீலா‌ந்து அ‌ணி 8 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றது. ஏ‌ற்கனவே தொடரை இ‌ந்‌திய அ‌ணி கை‌ப்ப‌ற்‌றி ‌வி‌ட்டதா‌ல் இ‌ந்த வெ‌ற்‌றி ‌‌நியூ‌‌ஸீலா‌ந்து அ‌ணி‌க்கு ஆறுதலாக அமை‌ந்து‌ள்ளது.
Posted on 16 Mar 2009 by Admin
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இங்கிலாந்து-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 121 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய மேற்கிந்திய அணி பிறகு 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Posted on 16 Mar 2009 by Admin
ஆம்பர் பிளைன்ட்ஃபோல்ட் மற்றும் துரித கதி செஸ் தொடர் இரண்டாவது சுற்றில் பிளைன்ட்ஃபோலொட் ஆட்டத்தில் காம்ஸ்கியுடன் டிரா செய்த ஆனந்த், துரித கதி செஸ் போட்டியில் காம்ஸ்கியை வீழ்த்தி பிளைன்ட் ஃபோல்ட் பிரிவில் 2ஆம் இடத்தில் உள்ளார். இன்னமும் 9 சுற்றுக்கள் இந்த செஸ் தொடரில் மீதமுள்ளன.
Posted on 16 Mar 2009 by Admin
பொருளாதாரப் பின்னடைவில் சிக்கியுள்ள முதலாளித்துவ பொருளாதார அமைப்பைக் கொண்ட அமெரிக்கா தனது நிதி-அரசியல் அமைப்பை மறுசீரமைக்க (பெரஸ்ட்ரோய்கா) முன்வர வேண்டும் என்று சோவியத்தின் கடைசி அதிபராக இருந்த மிகைல் கார்பசேவ் கூறியுள்ளார்.
Posted on 13 Mar 2009 by Admin
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் கேட்டிருந்த 30 கேள்விகளுக்கான பதில்களை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிடம் இன்று அ‌ளித்தார்.
Posted on 13 Mar 2009 by Admin
மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், சிவ்சேனா கட்சிக்கும் இடையே நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, பா.ஜ.க. 26 தொகுதிகளிலும், சி்வ்சேனா 22 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
Posted on 13 Mar 2009 by Admin
இல‌ங்கை‌யி‌ல் சிறிலங்க அரசு‌க்கு‌ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உடனடியாக‌ப் போர் நிறுத்தம் செ‌ய்ய‌ப்பட வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌‌த்‌தி ஐரோ‌‌ப்‌பிய நாடாளும‌ன்ற‌ம் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளது.
Posted on 13 Mar 2009 by Admin
இந்தியன் பிரீமியர் லீக் நடத்தவுள்ள இருபதுக்கு20 போட்டி அட்டவணையின்படி போட்டிகளை நடத்துவதற்கான சூழல் இல்லாததால், அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Posted on 13 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>