..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கைகளை அந்நாட்டு அதிபர் சர்தாரி ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பதற்கு சற்று முன்னர், சர்தாரியுடன் அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
Posted on 17 Mar 2009 by Admin
இலங்கையில் அப்பாவி மக்களைக் காக்கும் வகையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் விடுத்திருந்த வேண்டுகோளை சிறிலங்க அரசு புறக்கணித்துவிட்டது.
Posted on 17 Mar 2009 by Admin
தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தால் தனித்துவத்தை இழந்து விடுவார் எ‌ன்று தமிழக பார‌திய ஜனதா கட்சித்தலைவர் இல.கணேசன் கூ‌றினா‌ர்.
Posted on 17 Mar 2009 by Admin
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு உண்மை நிலையைத் தெரிவிக்க அறிக்கைகள் மூலம்தான் ஆற்றும் ஜனநாயகக் கடமையை வசைமாரி பொழிவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறுவதற்கு அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். வசைமாரி பொழிவதில் வல்லவர் கருணாநிதிதான் என்று‌ம் அவர் கூறியுள்ளார்.
Posted on 17 Mar 2009 by Admin
தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக, பா.ஜ.க. வேட்பாளர் வருண் காந்தி மீது வழக்கு பதிவு செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Posted on 17 Mar 2009 by Admin
அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி இனத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.
Posted on 17 Mar 2009 by Admin
ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் மேற்கிந்திய அணியை இங்கிலாந்து அணி 146 ரன்களில் படு தோல்வியுறச் செய்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
Posted on 17 Mar 2009 by Admin
பாகிஸ்தானில் நடைபெறுவதாயிருந்த 2009ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனை ஐ.சி.சி. உறுதி செய்துள்ளது.
Posted on 17 Mar 2009 by Admin
ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா இன்று நியூசீலாந்து மகளிர் அணியிடம் தோல்வி தழுவியது. இந்தியா எடுத்த 207 ரன்களை துரத்தி நியூஸிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
Posted on 17 Mar 2009 by Admin
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதியை மீண்டும் பணியில் அமர்த்த பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஒப்புக் கொண்டார். இதையடுத்து தனது போராட்டத்தை கைவிடுவதாக நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
Posted on 16 Mar 2009 by Admin
''இந்தியாவால் மட்டுமே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்'' என்று இலங்கை அமைச்சர் முத்துசிவலிங்கம் கூறினார்.
Posted on 16 Mar 2009 by Admin
அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக துரோகம் செய்யும் அரபுநாடுகளின் தலைவர்களை முஸ்லிம்கள் அழிப்பார்கள் என்று சர்வதேச பயங்கரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் மிரட்ட‌‌‌‌ல் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
Posted on 16 Mar 2009 by Admin
மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆண்டு வேலை உரிம கட்டணத்தை இரட்டிப்பாக்கியதால், தமிழகத்தை சேர்ந்த 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Posted on 16 Mar 2009 by Admin
3வது அணியின் பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்றும், அ.இ.அ.தி.மு.க இடம் பெற்றுள்ள 3வது அணி காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக இரு‌க்கு‌ம் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
Posted on 16 Mar 2009 by Admin
5 க‌ட்ட‌ங்களாக நடைபெற உ‌ள்ள ம‌க்களவை‌த் தே‌ர்த‌‌லு‌க்கான பாதுகா‌ப்பு பல‌ப்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌‌ம் கூ‌றினா‌ர்.
Posted on 16 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>