..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏ.பி. டீவிலியர்ஸ் 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் ஆல் ரவுண்டர் ஆல்பி மோர்கெல் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 41 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
Posted on 21 Mar 2009 by Admin
கயானாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை எதிர்த்து மேற்கிந்திய அணி 46.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்திருந்த போது வெளிச்சம் போதவில்லை. அப்போது டக் வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையை தவறாக வாசித்த மேற்கிந்திய பயிற்சியாளர் வெற்றிபெற்றுவிட்டதாக கருதி வீரர்களை வருமாறு சைகை செய்தார். ஆனால் ஒரு ரன் பின் தங்கியிருந்த மேற்கிந்திய அணி அசாதாரண தோல்வி தழுவியது.
Posted on 21 Mar 2009 by Admin
இலங்கையில் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்க அதன் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Posted on 20 Mar 2009 by Admin
இந்தியாவுடன் ராணுவ ரீதியான கூட்டணி வைத்துக் கொள்ளப்படும் என அமெரிக்க கடற்படை உயரதிகாரியும், கடற்படையின் பசிபிக் வளையத்திற்கான தலைவருமான அட்மிரல் திமோதி கீடிங் தெரிவித்துள்ளார்.
Posted on 20 Mar 2009 by Admin
இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்துவிட்டு ஈழத் தமிழர்களுக்கு மருந்துகளையும் அனுப்பி வருகிறது எ‌ன்று கூ‌றிய ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, இவ்வாறு இரட்டை வேடம் போட்டு துரோகம் செய்து வரும் மத்திய அரசையும் அதற்கு துணையாக இருக்கும் தி.மு.க அரசையும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் எ‌ன்றா‌ர்.
Posted on 20 Mar 2009 by Admin
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக கேப் டவுன் நகரில் நடந்து வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்ரிக்க துவக்க வீரர் அஷ்வல் பிரின்ஸ் சதம் அடித்துள்ளார்.
Posted on 20 Mar 2009 by Admin
ஹேமில்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று நியூஸீலாந்து வீரர் மார்டின் குப்டில் ஜாகீர் கான் பந்தில் கொடுத்த கேட்சை பிடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை (181 கேட்ச்கள்) பிடித்த ஆஸ்ட்ரேலிய வீரர் மார்க் வாஹின் சாதனையை ராகுல் திராவிட் சமன் செய்துள்ளார்.
Posted on 20 Mar 2009 by Admin
ஹேமில்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸீலாந்து அ‌ணியை‌விட இ‌ந்‌திய அ‌ணி 241 ர‌ன்க‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது. 2வது இ‌ன்‌‌னி‌ங்சை தொட‌ங்‌கிய ‌நியூ‌ஸீலா‌ந்து அ‌ணி, இ‌ந்‌திய ப‌ந்து ‌வீ‌ச்சை தா‌க்கு ‌பிடி‌க்க முடியாம‌ல் 3 ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்‌பி‌ற்கு 75 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.
Posted on 20 Mar 2009 by Admin
ச‌‌ச்‌சி‌ன் டெ‌‌ண்டு‌ல்க‌ரி‌ன் அபார சத‌த்தா‌ல் இ‌ந்‌திய அ‌ணி முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 520 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து 2வது இ‌ன்‌னி‌ங்‌ஸ் ‌‌விளையாடிய ‌நியூ‌ஸீலா‌ந்து அ‌ணி 2 ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்பு‌க்கு 75 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.
Posted on 20 Mar 2009 by Admin
முதுகு காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கும் ஐ.பி.எல். இருஅபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த முறை பங்கேற்க மாட்டார். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted on 20 Mar 2009 by Admin
ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கடைசி சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் மேற்கிந்திய அணியை இந்தியா எளிதில் வீழ்த்திய போதும் இறுதி போட்டிக்குள் நுழைய முடியவில்லை. புள்ளிகள் அடிப்படையில் இங்கிலாந்தும் நியூஸீலாந்தும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
Posted on 20 Mar 2009 by Admin
இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 போட்டித் தொடரின் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை வெளியிட மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என ஐ.பி.எல் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
Posted on 20 Mar 2009 by Admin
மக்களவைத் தேர்தலை பாதுகாப்புப் பணியைக் கருத்தில் கொண்டு இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 போட்டித் தொடர் அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும் என மகாராஷ்டிர காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
Posted on 20 Mar 2009 by Admin
நியூஸீலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 42வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ள இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தாம் அடிக்கும் சதங்களின் எண்ணிக்கையை பற்றி கணக்கு வைத்துக் கொள்வதில்லை எனக் கூறியுள்ளார்.
Posted on 20 Mar 2009 by Admin
இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்த மகாத்மா காந்தியின் நினைவுப் பொருட்களை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கக் கோரியுள்ள அதன் உரிமையாளர் ஜேம்ஸ் ஓடிஸ், இதற்காக புதிய வழக்கறிஞரை நியமித்துள்ளார்.
Posted on 17 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>