..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

இந்திய ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்டின் குரோ கூறியுள்ளார்.
Posted on 11 Apr 2009 by Admin
2008 ஆம் ஆண்டின் சிறந்த வீரராக இந்தியாவின் வீரேந்திர ஷேவாக் விஸ்டன் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஸ்டன் பத்திரிகையின் உலக அணி கேப்டனாக மகேந்திர சிங் டோனி குறிப்பிடப்பட்டுள்ளார்.
Posted on 11 Apr 2009 by Admin
ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரச்சனைக்குறிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் ஒன்று சிறப்பாக பங்களிக்கவேண்டும் அல்லது விலகவேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆஸ்திரேலிய அணித் தேர்வுக் குழு தலைவர் ஆண்ட்ரூ ஹில்டிட்ச்.
Posted on 11 Apr 2009 by Admin
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான 25 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் இடம்பெற்றுள்ளார். இந்த அணியிலிருந்து ஆட்டத்திறன் அடிப்படையில் ஆஷஸ் தொடருக்கான அணி தேர்ந்தெடுக்கப்படும்.
Posted on 11 Apr 2009 by Admin
புளோரிடாவில் நடைபெறும் எம்.பி.எஸ். குரூப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் இரட்டையர் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய-சைனீஸ் தைபே இணையான சானியா மிர்சா-சுவாங் இணை தகுதி பெற்றுள்ளது.
Posted on 11 Apr 2009 by Admin
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திரபால் 901 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். யூனுஸ்கான் (பாகிஸ்தான்) 2-வது இடத்திலும், சங்ககரா (இலங்கை) 3-வது இடத்திலும் உள்ளனர்.
Posted on 11 Apr 2009 by Admin
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரையும், டெஸ்ட் தொடரையும் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
Posted on 11 Apr 2009 by Admin
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மைக்கேல் கிளார்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Posted on 11 Apr 2009 by Admin
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தென் ஆப்ரிக்கா புறப்பட்டு சென்றனர். லோக்சபா தேர்தலையொட்டி ஐ.பி.எல்., போட்டிக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து ஐ.பி.எல்., போட்டிகள் தென் ஆப்ரிக்காவிற்கு மாற்றப்பட்டது.
Posted on 11 Apr 2009 by Admin
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து அணிகள் பங்கேற்கும் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடர் மலேசியாவில் உள்ள இபோவில் நடக்கிறது.
Posted on 11 Apr 2009 by Admin
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மண்ணில் 41 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்தது. டோனி தலைமையில் தொடர்ந்து 3-வது டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், அதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராகவும் தொடரை கைப்பற்றி இருந்தது.
Posted on 11 Apr 2009 by Admin
ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனையை ‌மீ‌ண்டு‌ம் ‌விவா‌தி‌ப்பதை அமெ‌ரி‌க்கா ஆத‌ரி‌ப்பதாக அ‌ந்நா‌ட்டி‌‌ன் ‌நிர‌ந்தர உறு‌ப்‌பின‌ர் சூச‌ன் ரை‌ஸ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.
Posted on 21 Mar 2009 by Admin
அமெரிக்க அரசின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் H-1B விசா மூலம் அயல்நாடுகளில் இருந்து பணியாற்ற வருபவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கக் கூடாதென ஒரு நிபந்தனையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.



Posted on 21 Mar 2009 by Admin
ஹேமில்டன் டெஸ்டில் இன்று நியூஸீலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 33 ஆண்டுகளுக்கு பிறகு அந்த நாட்டு மண்ணில் முதல் வெற்றியை பெற்றுள்ளது இந்தியா. 1976ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற அந்த குறிப்பிட்ட டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்தியா, நியூஸீலாந்திற்கு சீரான முறையில் கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட போதிலும் வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.
Posted on 21 Mar 2009 by Admin
ஹேமில்டன் டெஸ்ட் போட்டியில் இந்தியா, நியூஸீலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூஸீலாந்து தன் 2ஆவது இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு சுருண்டது. ஹர்பஜன் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி பெற தேவையான 39 ரன்களை இந்தியா 5.2 ஓவர்களில் எடுத்து 33 ஆண்டுகளுக்கு பிறகு முதல் டெஸ்ட் போட்டியை நியூஸீலாந்து மண்ணில் வென்றது. ஆட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர்.
Posted on 21 Mar 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>