..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

கோவா வந்த 2 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஸ்வைன் ப்ளூ (பன்றிக்காய்ச்சல்) அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர்களி இருவரும் பனாஜியில் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Posted on 11 Jun 2009 by Admin
''சேது சமுத்திரத் திட்டத்தினை மத்தியில் மீண்டும் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துணையோடு விரைவில் நிறைவேற்றி முடிப்போம்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
Posted on 11 Jun 2009 by Admin
ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட சேவாக்-தோனி 'பனிப்போர்' விவகாரத்தை சேவாக் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். அதாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது தனக்கு காயம் ஏற்பட்டது என்றும், 20- 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு செல்லும்போது தனக்கு முழு உடல் தகுதி இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

Posted on 10 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் கடைசி குரூப் சி போட்டியில் 192 ரன்கள் எடுத்த இலங்கை, மேற்கிந்திய அணியை 177/5 என்று மட்டுப்படுத்தி வெற்றி பெற்றது.
Posted on 10 Jun 2009 by Admin
சீனாவில் உள்ள ஸுஹாயில் நடைபெறும் ஆசிய குத்துச் சண்டை போட்டிகளில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்களான ஜிதேந்தர் குமார், தினேஷ் குமார், ஜெய் பகவான் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
Posted on 10 Jun 2009 by Admin
லாஸ் வேகாஸ் : பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், தனது மகள் இறந்த இரண்டு வார காலத்திற்குள்ளாகவே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Posted on 10 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலியா நிர்ணயித்த 159 ரன்களுக்கு எதிராக இலங்கை 19 ஓவர்களில் 160/4 எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2009 ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை போட்டிகளில் முதல் சுற்றிலேயே ஆஸ்ட்ரேலியா வெளியேறியது.
Posted on 09 Jun 2009 by Admin
இங்கிலாந்தில் நடந்து வரும் இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த துவக்க வீரர் வீரேந்தர் சேவாக், தோள்பட்டை காயம் காரணமாக அத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Posted on 09 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜ்: இந்தியாவின் 3 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான விரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ரோஹித் ஷர்மா ஆகியோர் வலைப்பயிற்சியில் ஈடுபடாதது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted on 08 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் ஐ.சி.சி. உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் சி பிரிவு போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா அணி 159 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 160 ரன்களை நிர்ணயித்துள்ளது.
Posted on 08 Jun 2009 by Admin
டிரென்ட் பிரிட்ஜ், ஓவலில் நடைபெற்ற ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை "ஏ" பிரிவு ஆட்டத்தில் 137 ரன்களுக்கு வங்கதேசத்தை மட்டுப் படுத்திய அயர்லாந்து பிறகு 28.2 ஓவர்களில் 138/4 என்று வங்கதேசத்தை வெளியேற்றி சூப்பர்- 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
Posted on 08 Jun 2009 by Admin
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. இரண்டாவது 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை இரண்டாவது முறை வெல்வது என்பது ஒரு அற்புத நிகழ்வாகவே அமையும் என்று வர்ணனையாளரும் முன்னாள் இந்திய வீரருமான ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.
Posted on 08 Jun 2009 by Admin
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் பாமக எம்.பி பேராசிரியர் ராமதாஸ் திடீரென பாமகவிலிருந்தும், அரசியலை விட்டும் விலகி விட்டார். மீண்டும் பேராசிரியர் பணிக்கு அவர் திரும்பி விட்டார்.
Posted on 06 Jun 2009 by Admin
ஐ.சி.சி. உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் முதல் போட்டியில் இந்தியா வங்கதேச அணியை 25 ரன்களில் வீழ்த்தியது. பேட்டிங்கில் யுவ்ராஜ் அதிரடியால் ஸ்கோரை உயர்க்த பந்து வீச்சில் பிராக்யன் ஓஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
Posted on 06 Jun 2009 by Admin
சென்னை: ஒரு சின்ன சறுக்கலுக்குப் பின் மீண்டும் இந்தியத் தொழில் துறையில் க்ரீன் சிக்னல் தெரியத் துவங்கியுள்ளது.
Posted on 06 Jun 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>