..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

பெங்களூர்: சத்யம் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியலைகள். சத்யம் நிறுவன இணையதளங்களில் வழக்கத்துக்கு மாறான உற்சாக வண்ணம். எல்லாம் சத்யம் நிறுவனத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானதன் மகிழ்ச்சி, உற்சாகம்தான்.
Posted on 14 Apr 2009 by Admin
50000 ஊழியர்களின் எதிரக்காலம் குறித்த கேள்விக்குறி கிட்டத்தட்ட ஆச்சர்யக் குறியாக மாறி இருக்கிறது, சத்யம் நிறுவனத்தின் புதிய முதலாளியாக டெக் மஹிந்திரா மாறியதன் மூலம்!
Posted on 14 Apr 2009 by Admin
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Posted on 14 Apr 2009 by Admin
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்ஆப்ரிக்க அணி 3-1 என்ற போட்டிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது. இத்தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தென்ஆப்ரிக்கா தொடரை வென்றுள்ளது.
Posted on 14 Apr 2009 by Admin
மலேசியாவில் உள்ள இபோவில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா சர்வதேச ஹாக்கி கோப்பையை 13 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணி வீரர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
Posted on 14 Apr 2009 by Admin
அமெரிக்க அரசால் கடந்தாண்டு வழங்கப்பட்ட மொத்த ஹெச்-1-பி விசாவில், 37.8 சதவீத விசாக்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர். இதன் காரணமாக அதிக ஹெச்-1-பி விசா பெற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
Posted on 13 Apr 2009 by Admin
நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் விரைவில் நடைபெற உள்ள இருபது-20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இங்கிலாந்தைச் சேர்ந்த 2 அணிகளுக்கு இன்று நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Posted on 13 Apr 2009 by Admin
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மன்மோகன் சிங், மும்பை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்.
Posted on 13 Apr 2009 by Admin
நியூயார்க்: 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 8 பதக்கங்கள் வென்று உலக சாதனை படைத்த அமெரிக்க நீச்சல் நட்சத்திரம் மைக்கேல் ஃபெல்ப்ஸ் மரிஜுவானா புகைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
Posted on 13 Apr 2009 by Admin
ஆஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த ஆஸ்ட்ரேலிய ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தன்னிடம் தோற்றாலும் ரோஜர் பெடரர் சிறந்த வீரர் என சாம்பியன் பட்டம் வென்ற ரஃபேல் நடால் புகழ்ந்துள்ளார்.
Posted on 13 Apr 2009 by Admin
புளோரிடாவில் நடைபெற்ற எம்.எஸ்.பி. குரூப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் சர்வதேச தொடர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை இந்திய-சீன தைபே இணையான சானியா மிர்சா- சியா யுங் சுவாங் இணை வென்றுள்ளது. இவர்கள் இருவரும் பெறும் முதல் இரட்டையர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Posted on 13 Apr 2009 by Admin
2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா வென்று உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பரிசாக அளிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் லியாண்ட்ரோ நெக்ரே தெரிவித்தார்.
Posted on 13 Apr 2009 by Admin
ஹோபார்ட்: ஆஸ்ட்ரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஆஸ்ட்ரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கும் இடையே நடைபெற்ற 3 நாள் ஆட்டத்தில் இந்தியா ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியது.
Posted on 13 Apr 2009 by Admin
போர்ட் எலிசபத் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்ட்ரேலிய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.
Posted on 13 Apr 2009 by Admin
ஐ.பி.எல். இருபதுக்கு 20 இரண்டாவது கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் 18ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் சாம்பியன் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்ன் தன் அணியில் உள்ள 18 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் என்பவர் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
Posted on 13 Apr 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>