..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை மீண்டும் தொடரப் போவதாக அறிவித்துள்ள வடகொரியா, தனது நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகளின் அணு ஆயுத சோதனையாளர்கள் விரைவில் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Posted on 15 Apr 2009 by Admin
அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஏவுகணைச் சோதனை நடத்துவதை வடகொரியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
Posted on 15 Apr 2009 by Admin
பொருளாதார பின்னடைவை ஈடுசெய்ய முன்னணி மென்பொருள் மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனமான ஐ.பி.எம். தனது நிறுவனத்தின் செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது.
Posted on 15 Apr 2009 by Admin
லண்டனில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஆளுயர மெழுகுச் சிலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Posted on 15 Apr 2009 by Admin
இந்தியாவிற்கு எதிராக தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு தனது மண்ணை அனுமதிக்கும் பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையையும் இந்தியா நடத்தாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
Posted on 15 Apr 2009 by Admin
பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானியால் ஆர்எஸ்எஸ் தலையீடு இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவர் ஆர்எஸ்எஸ்-க்கு அடிமை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியிருக்கிறார்.
Posted on 15 Apr 2009 by Admin
டர்பனில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளுக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் இருபதுக்கு 20 அணியான நிஷுவா டால்ஃபின்ஸ் அணியை தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Posted on 15 Apr 2009 by Admin
உலகிலேயே அதிக ஹாக்கி சர்வதேச போட்டிகளை விளையாடி சாதனை புரிந்தவரும், இந்திய ஹாக்கியின் சுவர் என்றும் வர்ணிக்கப்படும் திலிப் திர்கி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு ஹாக்கி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
Posted on 15 Apr 2009 by Admin
மெக்சிகோ நகரில் நடைபெறும் ஏ.டி.பி. சாலஞ்சர் சர்வதேச டென்னிஸ் தொடர் ஒற்றையர் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரகாஷ் அமிர்தராஜ், இரட்டையர் பிரிவில் தோல்வி தழுவி வெளியேறினார்.
Posted on 15 Apr 2009 by Admin
போர்ட் எலிசபத்தில் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக தென் ஆப்பிரிக்கா விளையாடிய 4-வது ஒரு நாள் போட்டி முடிந்த பிறகு ஆட்ட நடுவர்கள் தென் ஆப்பிரிக்க துணைத் தலைவரும் ஆஃப்-ஸ்பின்னருமான ஜொஹான் போத்தா மீது முறையற்ற பந்து வீச்சு குறித்து புகார் தொடுத்துள்ளனர்.
Posted on 15 Apr 2009 by Admin
கராச்சி: இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் போட்டி கிரிக்கெட் அமைப்பான தடை செய்யப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீகில் விளையாடும் வீரர்கள் இடம்பெறுவது கடினம் என்று தெரிகிறது.
Posted on 15 Apr 2009 by Admin
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இரும்பில் கதிரியக்கப் பொருட்கள் கலப்படமாகியிருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
முதலில் ரஷ்யாவில் இறக்குமதி செய்யபட்ட இந்திய இரும்பு, எஃகுப் பொருட்களில் கதிரியக்க அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Posted on 14 Apr 2009 by Admin
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் இயக்குநர் குழு பொறுப்பிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலகிக்கொள்ள விரும்புகிறேன், என கிரன் கார்னிக் கூறியுள்ளார்.
Posted on 14 Apr 2009 by Admin
சமீபகாலமாக டேட்டா எண்ட்ரி புராஜெக்ட் தருகிறோம், "ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிக்கலாம் மூவாயிரம் சம்பாதிக்கலாம்" என்று ஆசை வார்த்தை சொல்லும் இணைய தளங்கள் ஏராளம் வருகின்றன.
Posted on 14 Apr 2009 by Admin
டெல்லி: 12 வயதில் தன்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியும், துணிச்சலாக போராடி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுமி. இதைக் கேள்விப்பட்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அந்த சிறுமியை டெல்லிக்கு வரவழைத்துப் பாராட்டினார்.
Posted on 14 Apr 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>