..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

முதல்கட்டமாக 124 தொகுதிகளில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, நக்ஸலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களில் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
Posted on 16 Apr 2009 by Admin
இந்திய அணிக்கு தலைமைப் பொறுப்பு ஏற்று 6 மாத கால தொடர் வெற்றிகளை குவித்து வரும் தோனியை கூர்மதி படைத்தவர் என்று சச்சின் டெண்டுல்கரும், தான் விளையாடியதிலேயே தோனியின் தலைமை சிறந்தது என்று லக்ஷ்மணும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

Posted on 16 Apr 2009 by Admin
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முழு நேரப் பயிற்சியாளராக, ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஏன்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Posted on 16 Apr 2009 by Admin
தென் ஆப்பிரிக்காவில் நாளை மறு நாள் துவங்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் இருபடுதுக்கு 20 இரண்டாவது கிரிக்கெட் தொடரில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு இன்னிங்ஸின் போதும் 10 ஓவர்கள் முடிந்த பிறகு ஏழரை நிமிடங்கள் இடைவேலை விடப்படவுள்ளது.
Posted on 16 Apr 2009 by Admin
சென்னையில் வரும் மே மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடருக்கான 5 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted on 16 Apr 2009 by Admin
ஐ.சி.சி. உயர் மட்டக்குழு இன்னமும் இரண்டு நாட்களில் கூடி ஐ.சி.எல். பற்றி விவாதிக்கவிருக்கும் நிலையில் அந்த கிரிக்கெட் அமைப்பின் உரிமையாளர் சுபாஷ் சந்திரா ஐ.சி.எல். கிரிக்கெட்டிற்கு அங்கீகாரம் அளிக்கவில்லையெனில் ஐ.சி.சி. மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Posted on 16 Apr 2009 by Admin
இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 தொடரின் இரண்டாம் பதிப்பு தென்ஆப்ரிக்காவில் வரும் 18ஆம் தேதி துவங்குகிறது. இதில் களமிறங்கும் புதுமுக வீரர்களில் கலக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Posted on 16 Apr 2009 by Admin
பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது ரசிகர்களின் உள்ளங்களை புண் படுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Posted on 16 Apr 2009 by Admin
பிரிவினையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய எவ்வித பேச்சுகளையும் பேச மாட்டேன் என பாஜக பிலிபிட் வேட்பாளர் வருண் காந்தி அளித்த உத்தரவாதத்தை ஏற்று அவரை 2 வார காலம் பரோலில் விடுவிக்க, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Posted on 16 Apr 2009 by Admin
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட மொஹம்மது அஜ்மல் அமிர் கசாப் தனக்காக வாதாட பாகிஸ்தான் வழக்கறிஞர் அமர்த்தப்பட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Posted on 16 Apr 2009 by Admin
நாட்டின் 15 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 124 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் துவங்கி, அமைதியான முறையில் நடந்து வருகிறது.
Posted on 16 Apr 2009 by Admin
முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் அடங்கிய சில பகுதிகளில் நக்ஸலைட்டுகள் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் எல்லைப்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.
Posted on 16 Apr 2009 by Admin
மும்பை: அடுத்த முறை நீங்கள் ப்ளைட்டில் ஏறும்போதே, விமானிகள் நன்றாக ரெஸ்ட் எடுத்து பிரெஷ்ஷாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
Posted on 15 Apr 2009 by Admin
டெல்லி: நாளை முதல் கட்ட வாக்குப் பதிவை சந்திக்கும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 124 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
Posted on 15 Apr 2009 by Admin
வாஷிங்டனில் வேலையில்லாமல் தவித்து வரும் மென்பொருள் பட்டதாரிகள் 30 ஆயிரம் பேருக்கு அடுத்த 90 நாட்களில் பிரத்யேக மென்பொருள் பயிற்சி பெற உதவும் ரசீதுகள் வழங்கப்படும் என முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.
Posted on 15 Apr 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>