..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குனராக ஜிம்பாவேயின் முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டதையடுத்து, இந்த பொறுப்பிற்கு அனைத்து விதங்களிலும் தகுதி படைத்தவர் பிளவர் என்று ஆஸ்ட்ரேலிய சுழற்பந்து முன்னாள் நட்சத்திரம் ஷேன் வார்ன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Posted on 17 Apr 2009 by Admin
தென் ஆப்பிரிக்காவில் நாளை துவங்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவராக இருந்த தாதா சௌரவ் கங்கூலி இந்த முறை ஓரம்கட்டப்படலாம் என்று தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Posted on 17 Apr 2009 by Admin
சேலம்: 2 முறை எம்பி., ஒரு முறை மத்திய இணையமைச்சர் என பதவி வகித்துள்ள, தமிழக காஙகிரஸ் தலைவர் தங்கபாலு சேலத்தில் மீண்டும் போட்டியிடுகிறார்.
Posted on 16 Apr 2009 by Admin
விருதுநகர்: வைகோ இரண்டு முறை வெற்றி பெற்ற சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

Posted on 16 Apr 2009 by Admin
லண்டன்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைதாகியுள்ள ஒரே தீவிரவாதியான கஸாப்பை கொல்ல வெளிநாட்டில் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஜெயந்த் படேல் கூறியுள்ளார்.
Posted on 16 Apr 2009 by Admin
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, ஆந்திர கரையோரம் நகர்ந்ததால் தமிழகத்துக்கு புயல் அபாயம் நீங்கிவிட்டதாக சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Posted on 16 Apr 2009 by Admin
சென்னை: திமுகவுக்காக பிரசாரம் செய்ய 60 கிராமியக் கலைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் இவர்கள் கிராமியக் கலைகள் வடிவில் ஆட்டம், பாட்டத்துடன் பிரசாரம் செய்வார்கள்.
Posted on 16 Apr 2009 by Admin
சென்னை: சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட முகம்மது அலி ஜின்னா, மத்திய சென்னையில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
Posted on 16 Apr 2009 by Admin
இந்த ஆண்டு வருமான வரி செலுத்தியவர்களில் முதலிடம் வகிக்கிறார் முன்னணி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் மொத்தம் ரூ.31 கோடி வரி செலுத்தியுள்ளார். அடுத்த இடத்தில் ஷாரூக்கான் உள்ளார்.
Posted on 16 Apr 2009 by Admin
சென்னை: கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திடீரென திசை மாறிச் சென்றுவிட்டதாக பாஜகவால் குற்றம் சாட்டப்பட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து அந்தக் கட்சிக்கு அதிர்ச்சி தந்த கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளன.
Posted on 16 Apr 2009 by Admin
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சார மேடைக்கு வந்தபோது பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அத்வானியை நோக்கி அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் காலனியை வீசியுள்ளார்.
Posted on 16 Apr 2009 by Admin
வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Posted on 16 Apr 2009 by Admin
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் அமீர் கசாப் சார்பில் வாதாட மூத்த குற்றவியல் வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மியை சிறப்பு நீதிபதி தகிலியானி இன்று நியமித்துள்ளர்.
Posted on 16 Apr 2009 by Admin
அஸ்ஸாம் மாநிலத்தில் பிற்பகல் 2.30 மணிவரை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

Posted on 16 Apr 2009 by Admin
ம‌க்களவை‌ தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இ‌‌ன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேல‌த்த‌ி‌ல் த‌‌ங்கபாலு‌ம், ‌‌சிவ‌கங்கை‌யி‌ல் ப.‌சித‌ம்பரமு‌ம், ஈரோ‌ட்டி‌ல் ஈ.‌வி.கே.எ‌ஸ்.இள‌ங்கோவனு‌ம், ஆர‌ணி‌யி‌ல் மு‌ன்னா‌ள் த‌மிழக கா‌ங்‌‌‌கிர‌ஸ் தலைவ‌ர் ‌கிரு‌‌ஷ்ணசா‌மியு‌ம் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.
Posted on 16 Apr 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>