..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த 38 வயது பெண்மணியான நீனா வேர் என்பவர் கடும் மாரடைப்பு ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இந்த மருத்துவ அதிசயம் கேம்பிரிட்ஜில் உள்ள பாப்வொர்த் மருத்துவமனையில் நடந்துள்ளது.
Posted on 17 Apr 2009 by Admin
கேப்டவுன்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)க்கின் 2வது டுவென்டி 20 போட்டியையொட்டி அனைத்து அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு கேப்டவுனில் நடந்தது. நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன.
Posted on 17 Apr 2009 by Admin
டெல்லி: டெல்லி மாநகராட்சி பள்ளியில் செங்கற்களை சுமந்தபடி வெயிலில் நிற்க வைக்கப்பட்டு மயங்கி, கோமா நிலைக்குச் சென்ற 11 வயது சிறுமி பலியானார்.
Posted on 17 Apr 2009 by Admin
கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டிகளின்போது பந்தை மெதுவாக வீசி நேரத்தை வீணாக்கும் அணிகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted on 17 Apr 2009 by Admin
கேப்டவுன்: ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து கங்கூலி நீக்கப்பட்டு அவரது இடத்தில் நியூஸீலாந்து விக்கெட் கீப்பர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Posted on 17 Apr 2009 by Admin
பல்வேறு விமர்சனங்களுக்கும், வரவேற்புகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கிரிக்கெட் வர்த்தக குரு' என்று அழைக்கப்பட்ட லலித் மோடியின் உருவாக்கமுமான ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் நாளை தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது.
Posted on 17 Apr 2009 by Admin
சென்னை: நாட்டிலேயே அதிக அளவில் செல்போன்களைப் பயன்படுத்துவதில் சென்னை மாநகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
Posted on 17 Apr 2009 by Admin
மும்பை: ஜெட் ஏர்வேஸ் தனது 500 பணியாளர்களை நீக்குகிறது. பயணிகள் குறைவு மற்றும் லாபம் குறைவு காரணமாக அடுத்து என்ன செய்வது என்று ஹைதராபாதில் நேற்று கூடிப் பேசினர் அனைத்து விமான நிறுவனங்கள் தலைமை செயல் அலுவலர்கள்.

Posted on 17 Apr 2009 by Admin
சென்னை: மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்றும், மற்ற பிரிவினருக்கு வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Posted on 17 Apr 2009 by Admin
நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
Posted on 17 Apr 2009 by Admin
கோவை & நெல்லை: திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 26ம் தேதி கோவையில் முதல்வர் கருணாநிதி பிரச்சாரம் செய்கிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
Posted on 17 Apr 2009 by Admin
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில், 7வது முறையாக போட்டியிடுகிறார் ப.சிதம்பரம். போட்டியிட்ட ஆறு முறையும் அவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 7வது வெற்றியை எதிர்நோக்கியுள்ளார்.
Posted on 17 Apr 2009 by Admin
சென்னை: மத்திய சென்னை வேட்பாளராக அதிமுக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Posted on 17 Apr 2009 by Admin
இ‌ந்‌திய இறையா‌ண்மை‌க்கு எ‌‌திராக பே‌சியதாக கூ‌றி தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ன் ‌கீ‌ழ் வழ‌க்கு போட முடியாது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இய‌க்குன‌ர் ‌சீமானை தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌கைது செ‌ய்ய உ‌த்தர‌வி‌ட்ட நெ‌ல்லை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ரி‌ன் உ‌த்தரவை ர‌த்து செ‌ய்தது.
Posted on 17 Apr 2009 by Admin
நாளை தென் ஆப்பிரிக்காவில் துவங்கவிருக்கும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஓவர்களை குறித்த நேரத்தில் வீசாத அணிகளின் மீது கடும் அபராதம் விதிக்க ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Posted on 17 Apr 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>