..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

சென்னை: சென்னையில் ரயிலைக் கடத்தி நடத்தப்பட்ட விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை தொடங்கியுள்ளது.
Posted on 01 May 2009 by Admin
கொழும்பு: தனது இணையத் தளத்தை (http://www.army.lk/) விடுதலைப் புலிகள் 'ஹாக்' செய்து முடக்கிவிட்டதாக இலங்கை ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
Posted on 01 May 2009 by Admin
மதுரை: மதுரை திருமங்கலம் பகுதியில் ஈழத் தமிழர்கள் குறித்த சிடிக்கள் வீடுடகளில் வினியோகம் செய்யப்பட்டன.
Posted on 01 May 2009 by Admin
மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விற்கும் முடிவுக்கு பாலிவுட் நடிகரும் அந்த அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் வந்திருப்பதாகவும், இது தொடர்பாக நோகியா, சஹாரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் அவர் பேசி வருவதாகவும் தெரிகிறது.
Posted on 01 May 2009 by Admin
டர்பன்: ஐபிஎல் டுவென்டி-20 தொடரில் ராஜஸ்தான் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரெய்னா அதிரடியாக 98 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.
Posted on 01 May 2009 by Admin
இந்தியாவின் வறுமையைப் பற்றிப் பேசி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறுவர் சிறுமியர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
Posted on 20 Apr 2009 by Admin
இங்கிலாந்தில் நடைபெற உள்ள இருபது-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு நான் தேவையில்லை என நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
Posted on 20 Apr 2009 by Admin
போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.
Posted on 20 Apr 2009 by Admin
தென்ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டுகள் டெல்லி டேர்டெவில்ஸ் வீழ்த்தியது.
Posted on 20 Apr 2009 by Admin
தென்ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Posted on 20 Apr 2009 by Admin
இந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரதமராக மன்மோகன் சிங்தான் பொறுப்பேற்பார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியிருக்கிறார்.
Posted on 19 Apr 2009 by Admin
கேப்டவுனில் இன்று நடைபெறவுள்ள வீரேந்திர சேவாக் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அதிக ஈரப்பதம் காரணமாக தாமதமாகியுள்ளது.

யுவராஜ் சிங் தலைமையில் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.
Posted on 19 Apr 2009 by Admin
கேப்டவுனில் நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் 2-வது போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் அனில் கும்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்த ஷேன் வார்ன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 58 ரன்களுக்கு சுருண்டு 75 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக ராகுல் திராவிட் தேர்வு செய்யப்பட்டார்.


Posted on 19 Apr 2009 by Admin
கேப்டவுனில் நடைபெற்ற முதல் ஐ.பி.எல். போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சச்சின் த்லைமை மும்பை இந்தியன் அணி 19 ரன்களில் வீழ்த்தி முதல் ஐ.பி.எல். போட்டியை வென்றது. ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.
Posted on 19 Apr 2009 by Admin
இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சௌரவ் கங்கூலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து கூறிய கங்கூலி, எப்போதும் எனக்கு மட்டும் இது போன்று ஏன் நிகழ்கிறது என்று தெரியவில்லை என்று வருந்தியுள்ளார்.
Posted on 19 Apr 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>