..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

சென்னை: சென்னையில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போனுக்கான காப்புரிமை கொண்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Posted on 02 May 2009 by Admin
சென்னை: தமிழகத்தில் நிலவும் மோசமான மின் தடை, போதிய வசதியின்மை, அரசின் ஊக்கமின்மை போன்றவற்றின் காரணமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐ-20 ரக கார்களைத் தயாரிக்க வெளிநாட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க இடம் தேடுகிறது.
Posted on 01 May 2009 by Admin
நியூயார்க்: புகழ்பெற்ற டைம் பத்திரிகையின் உலகின் 100 முன்னணி விஐபிக்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் இந்தியாவின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
Posted on 01 May 2009 by Admin
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் எதிர்பாராமல் நிலவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா... ரூ.5 லட்சம் கோடி!
Posted on 01 May 2009 by Admin
மும்பை: மோசமான பருவநிலை காரணமாக காப்பி உற்பத்தி 5 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் காப்பி ஏற்றுமதி அளவும் 17 சதவிகிதம் குறைந்துள்ளது.
Posted on 01 May 2009 by Admin
டெல்லி: இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமான என்டிடிவி தனது பணியாளர்களில் 20 சதவீதத்தினரை உடனடியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
Posted on 01 May 2009 by Admin
கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 2வது சீசன் ஐபிஎல் தொடரின் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் கம்ரான் கான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான கம்ரான் கான், தனது மாயாஜால பந்து வீச்சு மூலம் எதிரணிகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Posted on 01 May 2009 by Admin
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஸ்வைன் ப்ளு காய்ச்சலுக்கு ஒரு குழந்தை பலியாகிவிட்டது. மேலும் ஸ்வைன் ப்ளூ காச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
Posted on 01 May 2009 by Admin
கிழக்கு லண்டனில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் இன்றைய முதல் போட்டியில் மும்பை இந்யன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் என்று மட்டுப்படுத்தியது.
Posted on 01 May 2009 by Admin
கராச்சி: 2011ஆம் ஆண்டு ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த பாகிஸ்தான் பாதுகாப்பான இடமில்லையென்றால் இந்தியாவும் அந்த விதத்தில் பாதுகாப்பற்ற இடமே என்று ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஜாவேத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
Posted on 01 May 2009 by Admin
கொழும்பு: தாக்குதலை நிறுத்தக் கோரி இலங்கைக்கு பயணம் செய்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லிபேண்ட், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொவ்ச்நர் ஆகியோருக்கும் இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோதபய ராஜபக்சேவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.
Posted on 01 May 2009 by Admin
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை பிடிக்கும் வரை ராணுவ தாக்குதலை நிறுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து சர்வதேச நிதியம் மூலமாக இலங்கைக்கு கிடைக்கவுள்ள ரூ. 9,500 கோடி நிதியுதவியை நிறுத்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை அமெரிக்காவுடன் பேசி வருகின்றன.
Posted on 01 May 2009 by Admin
மார்கம்: உறவுகளை இழந்து கடலில் வீழ்வதைத் தவிர வேறு வழியின்றி நின்ற தமிழ் ஈழ மக்களுக்கு ஜெயலலிதா ஒரு கலங்கரை விளக்காக நிற்பதாக கனடா பல்கலை. தமிழ் பட்டதாரி கழகம் தெரிவித்துள்ளது.
Posted on 01 May 2009 by Admin
சென்னை: சென்னையில் ரயிலை கடத்திச் சென்று இன்னொரு ரயில் மீது மோத வைத்தது நக்சலைட்டாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
Posted on 01 May 2009 by Admin
காகினாடா: இலங்கையில் போர் பகுதியில் இருந்து உயிர் தப்பிக்க ராமேஸ்வரம் வந்த அகதிகளின் படகு நடுகடலில் திசைமாறியதால் உணவு, குடிநீர் இன்றி பட்டினியால் பரிதவித்து 10 தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
Posted on 01 May 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>