..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

லண்டன்: இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து கோர்ட் கூறியுள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் அது அனுமதி அளித்துள்ளது.
Posted on 05 May 2009 by Admin
அங்காரா: துருக்கியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குள் துப்பாக்கிகளுடன் வந்த மர்ம கும்பல் 45 பேரை சுட்டுக் கொன்றது. இந்த தாக்குதலுக்கு குர்தீஷ் தீவிரவாதிகள் தான் காரணம் என உள்ளூர் மீடியா குற்றம்சாட்டியுள்ளது.
Posted on 05 May 2009 by Admin
போர்ட் எலிசபெத்: ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சையும் வென்றன.
Posted on 04 May 2009 by Admin
டெல்லி: இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ பீதி அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானதாகக் கருதப்படும் இருவர்தொடர்ந்து டெல்லி மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Posted on 04 May 2009 by Admin
லண்டன்: ஸ்வைன் ப்ளூ காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இங்கிலாந்து நிறுவனம் இறங்கியுள்ளது. முதல் தடுப்பூசி இன்னும் மூன்று வாரங்களில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Posted on 04 May 2009 by Admin
சென்னை: கோடை வெயில் கொளுத்துவிட்டு எரிய சென்னையில் சின்னம்மை நோய் பரவ துவங்கியுள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Posted on 04 May 2009 by Admin
மும்பை: இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Posted on 04 May 2009 by Admin
மிஸ் கலிபோர்னியா அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்க அழகி கேரி பிரிஜீன், தனது மார்புகளை அறுவைச் சிகிச்சை மூலம் பெரிதாக்கியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அவர் இப்படி செய்வதற்கு மிஸ் கலிபோர்னியா அழகிப் போட்டி நிர்வாகிகளே உதவியுள்ளனர்.
Posted on 04 May 2009 by Admin
ரோம்: இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் காதல் லீலைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத அவரது மனைவி வெரோனிகா லாரியோ, விவாகரத்து கோரியுள்ளார்.
Posted on 04 May 2009 by Admin
போர்ட் எலிசபெத்: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.
Posted on 03 May 2009 by Admin
அபுதாபி: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடக்கிறது.
Posted on 03 May 2009 by Admin
டர்பன்: "டுவென்டி20' போட்டிகள் இளைஞர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது கிரிக்கெட் வீரர்களுக்கான விளையாட்டு,'' என்கிறார் சச்சின். கிரிக்கெட் அரங்கில் விறுவிறுவென முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது "டுவென்டி20' போட்டிகள்.
Posted on 03 May 2009 by Admin
கேப்டவுன்: ஐ.பி.எல்., தொடர் வாய்ப்பை கடைசி நேரத்தில் தென் ஆப்ரிக்க வீரர் போத்தா இழந்துள்ளார். பந்துவீச்சில் சந்தேகம் ஏற்படவே, இவரை ஏலத்தில் எடுப்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவிர்த்துள்ளது.சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், தென் ஆப்ரிக்க வீரர் போத்தா, பவுலிங்கில் அசத்தலாக செயல்பட்டார்.
Posted on 03 May 2009 by Admin
ஜோகனஸ்பர்க்: ஐ.பி.எல்., தொடரின் மற்றொரு லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கும்ளே வழிநடத்தும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது. ஐ.பி.எல்., தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை இரண்டு போட்டியில் நேரடியாக மோதியுள்ளன.
Posted on 03 May 2009 by Admin
லண்டன்: "" ஐ.பி.எல்., தொடரில் எந்த குறிக்கோளும் இல்லை. இத்தொடரால் இங்கிலாந்து அணி பலவீனப்பட்டுள்ளது,'' என்கிறார் ஆன்ட்ரூ ஸ்டிராஸ். இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
Posted on 03 May 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>