..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

சென்னை: மத்தியில் காங்கிரஸ் அரசு அமைய அதிமுக ஆதரவளிக்க முன்வருமானால் அதற்கு காங்கிரசின் கதவு திறந்தே இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
Posted on 06 May 2009 by Admin
சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் பேச்சுக்கள் மகா கேவலமான நிலையை எட்டிவிட்டன.
Posted on 06 May 2009 by Admin
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சென்னை, புதுச்சேரி பிரசார பொதுக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டன.
Posted on 06 May 2009 by Admin
சென்னை: சென்னைக்கு இன்று மாலை வர இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து கருப்புக் கொடி காட்டப்படும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியிருந்தார்.
Posted on 06 May 2009 by Admin
சென்னை: தமிழகத்தில் நேற்றும் கடும் வெயில் அடித்தது. இன்றும் வெயில் சற்றும் குறையவில்லை. இருப்பினும் ஆங்காங்கு லேசான மழை பெய்துள்ளது.
Posted on 06 May 2009 by Admin
மேட்டுப்பாளையம்: நடுவழியில் ஊட்டி மலைரயிலின் என்ஜின் ராடு உடைந்ததை அடுத்து பயணிகள் நடுக்காட்டில் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பின் அவர்கள் மாற்று என்ஜின் மீண்டும் மூலம் மேட்டுப்பாளையம் திரும்பினர்.
Posted on 06 May 2009 by Admin
கோலாலம்பூர்: மலேசியாவின் புச்சோங் நகரில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எட்டு வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர்.
Posted on 06 May 2009 by Admin
டர்பனில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி அட்டவணையில் முதலிடம் பெற்றது.
Posted on 06 May 2009 by Admin
டெல்லி: ஸ்வைன் ப்ளூ பீதி காரணமாக நாடு முழுவதும் ஸ்டார் பல ஹோட்டல்களில் பன்றி கறி விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Posted on 05 May 2009 by Admin
பீஜிங்: மத்திய சீனாவை சேர்ந்த மாகாண அரசு ஒன்று, அங்கு தயாரிக்கப்படும் 2.5 லட்சம் பாக்கெட் சீகரெட்டுகளை ஊதித்தள்ளும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
Posted on 05 May 2009 by Admin
வாஷிங்டன்: தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா.
Posted on 05 May 2009 by Admin
டெல்லி: டாடாவின் நானோ காருக்கு ஆர்டர்கள் குவியும், ரூ. 7000 கோடி வரை குவித்துவிடலாம் என்ற டாடாவின் கனவு டல்லடித்துப் போயுள்ளது.
Posted on 05 May 2009 by Admin
நியூயார்க்: அமெரிக்காவின் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த மார்ச் மாதம் மட்டுமே 742000 பணியாளர்களை நீக்கியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இது கடந்த 16 ஆண்டுகளில் நிகழ்ந்திராத படுமோசமான நிலையாகும்.
Posted on 05 May 2009 by Admin
சென்னை: இன்று உலகம் ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுவதை அடுத்து வட சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் முகமடி அணிந்து பிரசாரம் செய்தார். இதன்மூலம் ஒரே சமயத்தில் பிரசாரம், ஆஸ்துமா விழிப்புணர்வு என இரண்டையும் செய்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.
Posted on 05 May 2009 by Admin
சென்னை: திருவள்ளூர் அருகை பள்ளி மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். வரும் 20ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Posted on 05 May 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>