..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

சென்னை: இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்டு தற்போது சென்னை அருகே நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் வணங்கா மண் நிவாரணக் கப்பல் ஊழியர்களில் இருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
Posted on 20 Jun 2009 by Admin
பாஸெல் (ஸ்விஸ்): ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமான 'நோவார்ட்டிஸ் ஏஜி', ஸ்வைன்ப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
Posted on 12 Jun 2009 by Admin
சென்னை: முதல்வர் கருணாநிதி ஓய்வுக்காக மாமல்லபுரம் சென்றுள்ளார். சில நாட்கள் அவர் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.
Posted on 12 Jun 2009 by Admin
கான்பூர்: மாணவிகளுக்கு ஜீன்ஸ், டைட்ஸ் போட தடை விதித்த கான்பூர் கல்லூரிகள் தற்போது பேராசிரியைகள் கையில்லாத ஜாக்கெட், இறுக்கமான ரவிக்கை ஆகியவற்றை அணிந்து வர தடை விதித்துள்ளது.
Posted on 12 Jun 2009 by Admin
நெல்லை: தமிழகத்தில் குழந்தைகளை கடத்தி பின்னர் அனாதை இல்லம் என்ற பெயரில் விற்பனை செய்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
Posted on 12 Jun 2009 by Admin
ஒழுக்க விதிமுறைகளை தொடர்ந்து மீறிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.



Posted on 12 Jun 2009 by Admin
இருபது-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்து அணியை தென்ஆப்பிரிக்கா எளிதாக வீழ்த்தியது.
Posted on 12 Jun 2009 by Admin
உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர்-8 சுற்றில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூஸீலாந்து அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
Posted on 12 Jun 2009 by Admin
இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இனி வரும் போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
Posted on 11 Jun 2009 by Admin
இங்கிலாந்து கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடும் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தங்கள் அணிக்கு கொடுத்து விடுமாறு கோரி ஐரோப்பிய கால்பந்து கிளப் ரியால் மேட்ரிட் பெரிய தொகையை அளிக்க முன் வந்துள்ளது.
Posted on 11 Jun 2009 by Admin
2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டியில் பராகுவே அணியை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி முதலிடம் பிடித்துள்ளது.
Posted on 11 Jun 2009 by Admin
இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.சி. இருபதுக்க்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்துல் ரசாக் விளையாட ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.
Posted on 11 Jun 2009 by Admin
கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்த அணு விஞ்ஞானி எல். மகாலிங்கம் கடந்த திங்கட் கிழமை முதல் காணவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Posted on 11 Jun 2009 by Admin
கேரள மாநிலத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் என்என்சி லாவலின் வழக்கில் 7ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பினாராய் விஜயனுக்கு எதிராக மத்திய புலனாய்வுக் கழகம் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.
Posted on 11 Jun 2009 by Admin
ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான நிறவெறித் தாக்குதல் அதிகரித்து வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
Posted on 11 Jun 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>