..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

நியூயார்க்: இலங்கைக்கு நேரில் வந்து வன்னி நிலைமையைப் பாருங்கள் என ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதை ஏற்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கொழும்பு செல்ல மாட்டார் எனத் தெரிகிறது. கை நிறைய வேலைகள் இருப்பதால் அவர் போவதற்கான வாய்ப்புகள் இல்லையாம்.
Posted on 08 May 2009 by Admin
லண்டன்: ஐரோப்பாவின் அழுக்கான தலைநகரம் என்ற அவப்பெயரை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக லண்டன் பெற்றுள்ளது. அதே போல் பொழுதுபோக்கு எதுவுமின்றி போரடிக்கும் தலைநகரமாக புரூசெல்ஸ் இருப்பதாக லேட்டஸ்ட் சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.
Posted on 07 May 2009 by Admin
அவுட்சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விளக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட்சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயத்தை அவுட்சோர்ஸ் செய்யப்படுவதால் ஏழை நடுகள் மிக பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.
Posted on 07 May 2009 by Admin
சென்னை: தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறாதது திமுகவுக்கு உதறலைத் தந்துல்ளது.
Posted on 07 May 2009 by Admin
தமிழகம், புதுவையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு 4 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.
Posted on 07 May 2009 by Admin
டெல்லி: அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.
Posted on 07 May 2009 by Admin
மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு ரூ.500 பணமும், புடவையும் அளித்த தி.மு.க. நிர்வாகிகள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
Posted on 07 May 2009 by Admin
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியிலும், சிறிலங்க அரசின் மு்ள்வேலி முகாம்களிலும் அடைந்து கிடக்கும் மக்களின் பசியைப் போக்கிட உறுதியான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று லண்டனில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வரும் 3 தமிழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Posted on 07 May 2009 by Admin
இந்தத் தேர்தலில் காங்கிரசார் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். பணம் பெரிதா? தமிழ் இனம் பெரிதா? என இந்தத் தேர்தலில் தமிழன் காட்டுவான் என்று இயக்குனர் சீமான் கூறினார்.
Posted on 07 May 2009 by Admin
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அநேகமாக வரும் 10ஆம் தேதியன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
Posted on 07 May 2009 by Admin
செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணியை வீழ்த்தி டெக்கான் அணி 5-வது வெற்றியை பெற்றது. ரோகித் ஷர்மா `ஹாட்ரிக்' விக்கெட் சாதனை படைத்தார்.
Posted on 07 May 2009 by Admin
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது 10 ஓவர்கள் முடிவில் விடப்படும் இடைவேளை நேரம் ஏழரை நிமிடத்தில் இருந்து 5 நிமிடமாக குறைக்கப்படுகிறது.
Posted on 07 May 2009 by Admin
சென்ச்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 105 ரன்களுக்கு சுருட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ், இலக்கை வெற்றிகரமாக துரத்தி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Posted on 07 May 2009 by Admin
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க 6 ஆஸ்ட்ரேலிய வீரர்கள் உடல் பரிசோதனை அனுமதிக்காக காத்திருக்கின்றனர். துபாயில் ஆஸ்ட்ரேலிய அணியின் மருத்துவர் இவர்களிடம் உடல் பரிசோதானை மேற்கொள்வார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக சனிக்கிழமை ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் களமிறங்குவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
Posted on 07 May 2009 by Admin
வாஷிங்டன்: பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் பத்திரமாக, பாதுகாப்பாக உள்ளன. அவற்றை தலிபான்கள் கைப்பற்றி விடக் கூடும் என்ற அச்சம் தேவையில்லை. பாகிஸ்தான் ராணுவம் பலம் வாய்ந்தது. அதை மீறி தலிபான்களால் அணு ஆயுதங்களைக் கைப்பற்ற முடியாது என அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
Posted on 06 May 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>