..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

''புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்'' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறினா‌ர்.
Posted on 11 May 2009 by Admin
குவாங்ஸூவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பேட்மின்டன் விளையாட்டுப் போட்டித் தொடரில் ஆஸ்ட்ரேலியாவை இந்தியா 4- 1 என்ற ஆட்டக் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது.
Posted on 11 May 2009 by Admin
புதன் கிழமை நடைபெறும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணித் தலைவர் விரேந்திர சேவாக் விளையாடுவார் என்று அந்த அணியின் தற்காலிக தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Posted on 11 May 2009 by Admin
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லீ மைதானத்தில் இன்றைய ஐ.பி.எல். போட்டியில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் கில்கிறிஸ்ட் தலைமை டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், ஷேன் வார்ன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
Posted on 11 May 2009 by Admin
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் வகித்து வந்த மேற்கிந்திய 'சுவர்' ஷிவ் நாராயண் சந்தர்பால் தற்போது 2-வது இடத்திற்கு பின்னடைந்தார். பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ் கான் முதலித்திற்கு முன்னேறியுள்ளார்.
Posted on 11 May 2009 by Admin
சென்னை: சென்னையில் நான்கு வடநாட்டு பெண்களை கடத்தி சென்ற 12 பேர் கும்பல் அவர்களை திண்டிவனம் லாட்ஜில் அடைத்து வைத்து கற்பழித்துள்ளது. அந்த பெண்களை மீட்ட போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 7 பேர கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
Posted on 11 May 2009 by Admin
உலகிலேயே மிகுந்த நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் என்ற பெருமைக்குரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளன இந்தியாவின் டாடா மற்றும் பாரத ஸ்டேட் வங்கி குழுமங்கள்.
Posted on 10 May 2009 by Admin
மும்பை[^] : மாருதி நிறுவனம் வரும் மே 15-ம் தேதி தனது ரிட்ஸ் பிரிமியம் ரக கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. தங்களின் இன்னொரு தயாரிப்பான ஸ்விப்ட் ரக கார்களுக்கு அடுத்த மாடலாக ரிட்ஸை அறிமுகப்படுத்துகிறது மாருதி.
Posted on 10 May 2009 by Admin
டெல்லி: செலவைக் குறைப்பதாகக் கூறிக்கொண்டு, விமான சேவை நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து[^] இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதவிர இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted on 10 May 2009 by Admin
நியூயார்க்: இலங்கையில் தமிழர்கள்[^] சந்தித்து வரும் கொடூரமான இனப்படுகொலை, இலங்கை அரசு நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல், தமிழர்களின் துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவ வேண்டும் என உலக டாக் ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்பிரேக்கு இங்கிலாந்தில் பிறந்த, இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி எம்.ஐ.ஏ. (மாதங்கி அருள் பிரகாசம்) கோரிக்கை விடுத்துள்ளார்.
Posted on 10 May 2009 by Admin
சென்னை: இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப முடியாது. தனி ஈழம் அமைக்க முடியாது என கூறும் பிரதமர் மன்மோகன் சிங்[^] , பின் எந்த அடிப்படையில் வங்கதேசத்தை இந்திரா காந்தி உருவாக்கித் தந்தார் என்பதை விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா.
Posted on 10 May 2009 by Admin
சென்னை: வேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Posted on 10 May 2009 by Admin
கன்னியாகுமரி: இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்த்து நாடே கண்ணீர் விடுகிறது, வேதனைப்படுகிறது. ஆனால் இலங்கை தமிழர்களை காக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

Posted on 10 May 2009 by Admin
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி[^] யில் நாளையுடன் லோக்சபா தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
Posted on 10 May 2009 by Admin
மதுரை: மதுரை ஆண்டாள்புரத்தில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் மு.க. அழகிரியை விமர்சனம் செய்ததைக் கண்டித்து அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
Posted on 10 May 2009 by Admin

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 Next >>