..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
Top Tamil Site! - by Kalapam.Com
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்
..::YARL NEWS.COM::.. - யாழ் செய்திகள்

இந்தியாவில் வட மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள மக்களுக்கு ரசகுல்லா சாப்பிடாமல் இருக்க முடியாது. இவர்கள் ரசகுல்லாவை சாப்பிடுவதில் மட்டும் அல்ல, இதை நாவில் உமிழ்நீர் உற்பத்தியாகும் அளவுக்கு தாயரிப்பதிலும் வல்லவர்கள்.
Posted on 22 Nov 2008 by Admin
பலரு‌க்கு கொழு‌க்க‌ட்டை எ‌ப்படி செ‌ய்வது எ‌ன்பதே‌த் தெ‌ரியாது. அத‌ற்காக வரு‌த்த‌ப்பட வே‌ண்டா‌ம். இதோ உ‌ங்களு‌க்காக‌த்தா‌ன் இ‌ந்த கு‌றி‌ப்பு.

Posted on 22 Nov 2008 by Admin
எ‌த்தனை நா‌ட்களு‌க்கு‌த்தா‌ன் அ‌ரி‌சி‌யி‌ல் பொ‌ங்க‌ல் செ‌ய்து கொடு‌ப்பது. மாறாக ஜ‌‌வ்‌வ‌ரி‌சி‌யி‌ல் பொ‌ங்க‌ல் செ‌ய்து பாரு‌ங்க‌ள். அருமையாக இரு‌க்கு‌ம்.
Posted on 22 Nov 2008 by Admin
இது ப‌ண்டிகைக‌ளி‌ன் கால‌ம். ப‌லரு‌ம் ‌வித‌விதமான பலகார‌ங்களை‌ச் செ‌ய்து கொடு‌ப்பா‌ர்க‌ள். எ‌ள் பூரண கொழு‌க்க‌ட்டை செ‌ய்வது எ‌ப்படி எ‌ன்பதை இ‌ங்கு நா‌ம் பா‌ர்‌க்கலா‌ம்.
Posted on 22 Nov 2008 by Admin
கே‌ழ்வரகு உடலு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. அதனை கூ‌ழ், அடை, பு‌ட்டு செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். அடை ‌சிலரு‌க்கு‌ப் ‌பிடி‌க்காது. அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அதனை இ‌னி‌ப்பாக செ‌ய்து கொடு‌க்கலா‌ம்.
Posted on 22 Nov 2008 by Admin
பால்கோவா என்றதும் ஏதோ பெரிய விஷயம் என்று நினைக்காதீர்கள். மிகவும் எளிதானதும், ருசியானதும், உடலுக்கு ஏற்றதும் ஆகும்.
Posted on 22 Nov 2008 by Admin
இது ப‌ண்டிகை கால‌ம். எ‌ப்போது‌ம் செ‌ய்ததையே செ‌ய்து ச‌லி‌ப்படை‌ந்தவ‌ர்க‌ள் பு‌திதாக எதையாவது செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்காக அவ‌ல் பாயச‌ம்.
Posted on 22 Nov 2008 by Admin
கே‌ழ்வரகு உடலு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. அதனை கூ‌ழ், அடை, பு‌ட்டு செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். அடை ‌சிலரு‌க்கு‌ப் ‌பிடி‌க்காது. அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அதனை இ‌னி‌ப்பாக செ‌ய்து கொடு‌க்கலா‌ம்.
Posted on 22 Nov 2008 by Admin
கு‌ழி‌ப் ப‌ணியார‌ம் செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிதுதா‌ன். ஆனா‌ல் சுவையோ அ‌திக‌ம். செ‌ய்துதா‌ன் பாரு‌ங்களே‌ன்.
Posted on 22 Nov 2008 by Admin
ச‌ப்பா‌த்‌தி, பூ‌ரி எ‌ல்லா‌‌ம் செ‌ய்து ‌விடுவோ‌ம். ஆனா‌ல் இ‌ந்த பரோ‌ட்டா தா‌ன் கொ‌ஞ்ச‌ம் க‌ஷ‌்ட‌ம் எ‌ன்று சொ‌ல்பவ‌‌ர்களு‌க்கு இதோ பரோ‌ட்டா செ‌ய்முறை.
Posted on 23 Oct 2008 by Admin